வாசகர்கள் கருத்துகள் ( 4 )
* அடுத்து மேற்கு வங்கத்தில் SIR நடக்கப்போகிறது. * மேற்குவங்கத்தில் சுமார் 1 கோடி கள்ள வோட்டார்கள் பதிவு செய்துள்ளனர். * SIR க்குப்பிறகு அந்த 1 கோடி கள்ளவோட்டர்களும் நீக்கப்படுவார்கள். * ஆகையால் மம்தா தோல்வி உறுதி. * இதனால்தான் பெங்காலி வெறியை கிளப்பி விடுகிறார்.
பங்களாதேஷ் எதிர்ப்பு கொள்கை. பெங்காலி எதிர்ப்பு கொள்கை அல்ல.
மமதை பிடித்த மம்தாவுக்கு யார் யார் பெங்காலி பேசுகின்ற பங்களாதேசிகள், ரோஹிங்யாக்கள் எந்தெந்த மாநிலங்களில் இருக்கிறார்கள் என்றே தெரியாமல் குருடன் போக்கிற்கு பொதுவாக பெங்காலி என்று கூறக்கூடாது இதன் மூலமாக ஏகப்பட்ட ரோஹிங்யாக்கள் பெங்காலி பேசும் பெங்களாதேசிகள் இந்தியாவில் ஊடுருவல் செய்து நாட்டை நாசமாக்குகிறார்கள் முதலில் அவர்களை கண்டுபிடியுங்கள்
பெங்காலி பேசும் இந்திய வங்காள பெருமக்களை எவரும் துன்புறுத்தவில்லை. ஆனால் பெங்காலி பேசுகின்ற பங்களாதேசிகள், ரோஹிங்யாக்கள் இந்திய நாத்திற்கு தேவையில்லாதவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை அச்சுறுத்துபவர்கள். இவர்களை நிச்சயம் இந்திய எல்லைக்கு அப்பால் துரத்தப்படவேண்டும் . மம்தா இவர்களுக்கு வக்காலத்து வாங்கவேண்டாம்