வாசகர்கள் கருத்துகள் ( 6 )
திராவிட மாடல் விளக்கம் இப்படி இருக்கும் "பெண்ணை கொன்றதால் தான் புலி இறந்து விட்டது"
பாவம் புலி
காடுகளின் நடுவே ரிசார்ட், காபி தோட்டங்களை கட்டி கொண்டு, புலி தாக்குகிறது என்று அதன் மீது பலி போடுவது .. மனிதன் தான் பெரிய மிருகம். இதற்கெல்லாம் கட்டாயம் இயற்கை பதில் சொல்லும்.
"இன்று காலை புலியை சுடுவதற்காக வனத்துறையினர் துப்பாக்கி உடன் காட்டிற்குள் நுழைந்தனர்" - புலி காட்டில் இல்லாமல் வேறு எங்கு இருக்கும்? மனிதர்கள் காட்டிற்கு சென்று புலிகளுக்கும், மற்ற விலங்குகளுக்கும் பிரச்சனையை உருவாக்குகிறார்கள். பின்னர் விலங்குகள் மீது பழியை போட்டு கொல்கிறார்கள். இது மனிதர்களுக்கு அசிங்கம்.
ஆட்கொல்லி புலி என்று கூறாதீர்கள். ஆட்கொல்லி மனிதர்கள் என்று கூறுங்கள். புலியின் வசிப்பிடத்தில் போய் நீங்கள் ஆக்கிரமித்துக் கொண்டு பின் அது துன்புறுத்துகிறது என்று கூறுவது மனிதன் இன்னும் ஆறறிவை பெறவில்லை என்பதையே காட்டுகிறது. சுயநலமிக்க கொடூரமான மிருகங்கள் இந்த மனிதர்கள்.
புலிக்கு மயக்க ஊசி செலுத்திய போது அது அளவுக்கு அதிகமாக இருந்திருக்கலாம். அல்லது மாற்று ஊசியாக விஷ ஊசியை டாக்டர் போட்டிருக்கலாம். எது எப்படியோ புலி உயிரிழந்து விட்டது ...