வாசகர்கள் கருத்துகள் ( 6 )
இழப்புதான். அனாலும் பிஜேபி தலைவர்களே அவரை இவ்வளவு புனிதராக கட்டவேண்டும்
காங்கிரஸ் கோஷ்டியின் வேண்டுகோளுக்கு இறங்கித்தான் இடம் ஒதுக்கியதாக இருக்கவேண்டும் என்று தேவையில்லாமல் அரசியல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
மன்மோகன் சிங் ஆற்றிய சேவையை நினைவு கூர்ந்து, டில்லியில் அவருக்கு நினைவிடம் அமைக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார். இது நடக்காத விஷயம் இப்படியே ஒவ்வொரு கட்சி அரசியல் தலைவருக்கும் யமுனைக்கரையில் நினைவிடம் கட்டிக்கொண்டே போனால் திராவிட கட்சிகளின் செயற்பாட்டை பின்பற்றி சென்றால் நதிகளின் கரைகள் சமுத்திரத்தின் கரைகள் புனித தன்மையை இழந்து சுடுகாடு தலமாகவே போயிடும் பிறகு நாடே சுடு காடாகிவிடும்
2013 இல் சட்டம் இயற்றியது அவர்கள். இப்போது அதை பற்றி கொஞ்சம் கூட பொறுப்பு இல்லமால் இந்த கோரிக்கை. ஆனால் எப்போதும் கையில் அரசியல் அமைப்பு புத்தகம். நல்ல நாடகம். இவர்களே அரசியலை சாக்கடை ஆகியவர்கள் கயவர்கள்
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
அதற்கு எல்லாம் அரசு செவி சாய்க்க கூடாது.அப்படி என்றால் டெல்லி மொத்தம் நினைவு மண்டபமாக தான் இருக்கும்.