வாசகர்கள் கருத்துகள் ( 31 )
வெற்று ரீல் ஓட்டியே இன்னும் எத்தனை காலம் ஓட்டு வாங்களோ சாதிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை
நமது சுகாதாரத்தை பேணிக்காக்கும் டாக்டர்களையும், நமது பொருளாதாரத்திற்கு வலு சேர்க்கும் பட்டய கணக்காளர்களையும் நாம் கவுரவிக்க வேண்டியது மிகவும் அவசியம் என்று சொல்லும் பிரதமர் மருத்துவக் கல்விக்கு சலுகை வழங்கலாமே. மருத்துவக் கல்வி படிக்க பல லட்சங்கள், கோடிகள் ரூபாய் பணம் தேவைப்படுகிறதே
ஜுன் 25 வரும்போதெல்லாம் பாஜக விடம் அடிவாங்கப் போவதை நினைத்து காங்கிரஸ் கதி கலங்குவது கண் கூடு. காங்கிற்கு நேரு, இந்திரா கழுத்தில் கட்டப்பட்ட பாறாங்கல் என்றால், திமுகவுக்கு கட்டு மரம். அவ்வளவு அராஜகம், நிர்வாகச் சீர்கேடு.
சிகண்டி...பசங்க
ரொம்போ எரியுதா??
செய்வினை நிச்சயம் திரும்ப வரும்
தலைமை நீதிபதிக்கு அடுத்த நிலையில் இருந்த முதல் மூன்று சீனியர் நீதிபதிகள் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி ஒன்றிய அரசின் நீதிமன்ற வழக்கு மேலாண்மையில் அத்துமீறி தலையீடுவது குறித்து நாட்டு மக்களுக்கு தெரிவித்ததும் மோடி ராஜாங்கத்தின் போது தான் ....இதெயெல்லாம் செய்துவிட்டு நீதித்துறையை அடிமைத்தனத்தை பேசுவது எல்லாம் சாஃஷாத் ராமபிரான் பார்த்துக்கொண்டே தான் இருக்கிறார் ....
பஷராத் அலி கான் மற்றும் முஹம்மத் மன்சூர் இருவரையும் அவர்கள் பணியாற்றிய உயர்நீதிமன்றங்களில் இருந்து வேறு மாநில உயர் நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்ற வழிமுறைக்கு மாறாக வேறு மாநில நீதிமன்றங்களுக்கு ட்ரான்ஸபெர் செய்த அநியாயத்தை கூசாமல் செய்த அரசு தான் இந்த மோடி அரசு .... இவர்கள் இப்படி பேசுவது விந்தையிலும் விந்தை ...
K.M. ஜோசப் , பஷராத் அலி கான் , முஹம்மத் மன்சூர் , ஜெயந்த் படேல் , அகில் குரேஷி மற்றும் ராமேந்திர ஜெயின் ஆகியோரை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக கொலீஜியம் பரிந்துரைத்தபோது மோடி அரசு என்ன என்ன தகிடுதத்தங்களை செய்து அவர்கள் நீதிபதிகள் ஆக நியமனம் பெறவிடாமல் / காலதாமதம் செய்தது என்பது சமீப வரலாறு .... பரிந்துரைத்த சமயத்திலேயே ஜோசப் நியமனம் பெற்றிருந்தால் ஜோசப் தலைமை நீதிபதியாக ஒய்வு பெற்றிருப்பார் .... இதெல்லாம் செய்துவிட்டு இப்படி எல்லாம் பேச மனசாட்சியை கழட்டி வைத்துவிட்டு பேசினால் மட்டுமே சாத்தியம் ....
நீதித்துறையை மோடியின் அடிமைத்துறையாக மாற்ற தானே NJAC கொண்டுவந்தார் உச்சநீதிமன்றம் சாதுர்யமாக அதை முறியடித்தது ... இருந்தும் நீதிபதிகள் நியமனத்தில் மோடி அரசு உச்சநீதிமன்றத்துக்கு தண்ணி காட்டியது ... நீதிபதிகளை நியமிக்காமல் காலம் தாழ்த்தியது ....டி எஸ் தாகூர் தலைமை நீதிபயாக இருக்கும் வரை மோடி அரசால் நீதிபதிகள் நியமனத்தில் இஷ்டத்துக்கு விளையாடமுடியாத இல்லை இருந்தது ... இல்லையெனில் இந்நேரம் நாடு என்ன கதியாகி இருக்குமோ தெரியாது ...இதெல்லாம் மோடி செய்துவிட்டு இப்படி எல்லாம் பேசுவது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் ...ஆனால் அவருக்கு பின்னர் வந்த தலைமை நீதிபதிகள் அதே நேர்மையை கடைபிடிக்காததனால் உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் மோடி அரசின் முத்திரை RSS முத்திரை இப்போது பளிச்சென தெரிய ஆரம்பித்துவிட்டது .... இன்னும் 4 ஆண்டுகளுக்கு பிறகு தலைமைக்கு வரும் நீதிபதிகள் எல்லோரும் அந்த முத்திரையோடு தான் அந்த பதவியில் உட்காருவார்கள் ...அதை நினைத்தாலே பகீரென ஆகுது ....
கோபால் சுப்பிரமணியத்தை உச்சநீதிமன்ற நீதிபதியாக விடாமல் தடுக்க மோடி சர்க்கார் என்னவிதமான அதிகார துஷ்ப்ரயோகம் செய்தது என்பது சமீப நிகழ்வு. இவரெல்லாம் நீதித்துறையின் அடிமைத்தனத்தை பற்றி பேசுகிறார் ... கலிகாலம் .... இந்த கோபால் சுப்பிரமணியம் தான் ஷொராபுதீன் ஷேக் போலி என்கவுண்டர் வழக்கை நேர்மையாக நடத்தியவர் ....சாத்தான் வேதம் ஓதுவது எல்லாம் ரொம்போ ஓவர் ...
நீதிமன்றங்களும் தேர்தல் கமிஷனும் பத்திரைகைகளும் ஆளும் தரப்புக்கு சாதகமா ஒருதலைப்பட்சமாக செயல்படுவது எமெர்ஜென்சியை விட அபாயம் நிறைந்தது என்பது மக்களுக்கு புரிந்து தானே இருக்கு ???
மேலும் செய்திகள்
எமர்ஜென்சி நினைவுகளை மறக்கக்கூடாது: அமித்ஷா
25-Jun-2025