உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கோவில்கள், மடங்களுக்கு சுதந்திரம் மந்த்ராலயா மடாதிபதி எதிர்பார்ப்பு

கோவில்கள், மடங்களுக்கு சுதந்திரம் மந்த்ராலயா மடாதிபதி எதிர்பார்ப்பு

ராய்ச்சூர்: “ஹிந்து அறநிலையத் துறைகளின் கட்டுப்பாட்டில் இருந்து, கோவில்கள், மடங்களை விடுவிக்க வேண்டும்,” என, மந்த்ராலயா மடாதிபதி சுபுதேந்திர தீர்த்த சுவாமிகள் வலியுறுத்தினார்.கர்நாடக மாநிலம் மந்த்ராலயா மடாதிபதி சுபுதேந்திர தீர்த்த சுவாமிகள், ராய்ச்சூரில் நேற்று அளித்த பேட்டி:ஹிந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இருந்து மடங்கள், கோவில்களை விடுவிக்க வேண்டும். இவை, சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும். இதுகுறித்து, புதிய சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தட்டும்.மடங்கள், கோவில்கள் அந்தந்த பகுதி பக்தர்களின் சம்பிரதாயம் சம்பந்தப்பட்ட வழிபாடு தலங்கள். மாநிலம் அல்லது தேசிய தலைநகரில் அமர்ந்து கொண்டு, கோவில்கள், மடங்களை நிர்வகிக்க முடியாது.கோவில்கள், மடங்களின் விஷயத்தில் அரசு தலையிட கூடாது. சம்பிரதாயங்களை மாற்ற அரசுக்கு அதிகாரம் இல்லை. எனவே அனைத்து மாநிலங்களின் கோவில்கள், மடங்களை அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க வேண்டும் என்பது என் வேண்டுகோள்.அம்பேத்கர் நமக்கு அரசியல் சாசனத்தை அளித்துள்ளார். அந்த புனித சாசனத்தில், கோவில்கள், மடங்களை கட்டுப்படுத்த அனுமதி அளிக்கவில்லை. ஏதாவது இருந்தால் மட்டுமே அரசு விசாரணை நடத்தலாம்.திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில், லட்டு பிரசாதம் தயாரிக்க, கலப்பட நெய் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து, அரசு விசாரணை நடத்த வேண்டும். யாரால் தவறு நடந்துள்ளது என்பதை கண்டுபிடிக்க வேண்டும். மந்த்ராலயாவில் பிரசாதம் தயாரிக்க, ஆந்திராவின், கர்னுால் மாவட்டத்தின் விஜயா டெய்ரியில் இருந்து, நெய் வரவழைக்கிறோம். இதற்கு முன்பு நந்தினி நெய் வாங்கினோம். அங்கிருந்து சப்ளையாக, இரண்டு மாநிலங்களை கடந்து வர வேண்டும். எனவே விஜயா டெய்ரியில் இருந்து வரவழைக்கிறோம்.எப்.சி.ஐ.,யின் உரிமம் உள்ள நெய் மட்டுமே வரவழைக்கிறோம். லேப் அறிக்கையும் பெற்றுள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.கர்நாடகாவில், 1.80 லட்சம் கோவில்கள் உள்ளன. இவற்றில் 34,000 கோவில்கள் ஹிந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் வருகின்றன. இன்று, நேற்று அல்ல ஆங்கிலேயர் காலத்தில் இருந்தே இதே நடைமுறை உள்ளது. மடங்கள் எந்த அரசின் கட்டுப்பாட்டிலும் இல்லை. கோவில்களை அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இருந்து விடுவிப்பது குறித்து, மாநில அரசு முடிவு செய்ய முடியாது. இது பற்றி மத்திய அரசே முடிவு செய்ய வேண்டும்.ராமலிங்கரெட்டி,கர்நாடக அமைச்சர்,ஹிந்து அறநிலையத் துறை

மத்திய அரசு கையில் முடிவு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

vidhu
செப் 24, 2024 09:19

ஆமாம் இல்லாட்டி இதையும் உங்க கூட்டம் திருடிட்டு போய்டும்


R.Subramanian
செப் 24, 2024 08:47

சர்ச்கள் அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வேண்டும் அதற்கு காரணங்கள் பல உள்ளது ஆங்கிலேயர்கள் நாட்டை விட்டு போவதற்கு முன் பல ஆயிரம் ஏக்கர் நிலங்களை சர்ச்சுகளுக்கு அதன் நிலை என்ன ஆனது என்பது ஒருவருக்கும் தெரியாது. இது பற்றி அரசு விசாரணை நடத்த வேண்டும்


Velan Iyengaar
செப் 24, 2024 07:58

வந்து வசவுகளை வாங்கி கட்டி செல்லவும் ....


KATHIR ANAND
செப் 24, 2024 07:51

IN A TOWN OF 5 LAKHS HINDUS HOW AND WHOM WILL YOU NOMINATE TO THE MANAGEMENT COMMITTEE OF THE TEMPLE ? HOW WILL YOU CONDUCT THE ELECTION TO THE COMMITTEE ? WILL YOU INCLUDE ALL CASTES IN THE COMMITTEE ? HOW CAN YOU RELY ON ANY PERSON AS WORTHY ? DOES THE HINDUS HAVE SUPERVISORY BODIES LIKE DIOCESE AND WAKF BOARDS TO OVERSEE THESE COMMITTEES ? ANY AGGRIEVED MEMBER OF THE COMMITTEE WILL GO TO THE COURT AND GET A STAY, THEN WHO WILL LOOK AFTER THE ADMN. ?


tmranganathan
செப் 24, 2024 07:49

தீமகாவை ஆக்சியில் இருந்து விரட்டி அடிக்கணும்.ஹிந்து மத எதிப்பாளர்கள் அவர்கள். ஹர்&Ce ஒழிக்கப்படவேண்டும் சேகர் பாபுக்கு 4 இன்னோவா கார்கள் எதற்கு? ப்ராஹ்மணர்களை வெறுக்கும் தீய ஆட்சியாளர்களை இஸ்ரேல் கண்காணித்து அடக்கிஆளவேண்டும்


Velan Iyengaar
செப் 24, 2024 07:57

பெருமாளை .. ராமரை ... கூப்பிடாம இஸ்ரேலை கூப்பிடுகிறான் பாருங்க ... இவனுங்களுக்கே இவனுங்க கடவுள் மேலே நம்பிக்கை இல்ல ... ஹா ஹா ஹா ஹா


Velan Iyengaar
செப் 24, 2024 07:49

கேடுகள்


Velan Iyengaar
செப் 24, 2024 07:38

பேச வந்துட்டானுங்க ....


Velan Iyengaar
செப் 24, 2024 07:37

இது மாதிரி ஒரு மேலாண்மை இருக்கும்போதே மடாலயங்கள் மேலே வீடியோ புகார்கள் பெருகி போச்சி ... அவனுங்களே தற்கொலை எல்லாம் செய்துக்குறானுங்க...... சொத்து சண்டை எல்லாம் பெருகி போச்சுது .... மடத்து ஒதுக்கல் காணாம போகுது .....மடாதிபதிகள் உறவினர்களின் தலையீடு எல்லாம் ஒவ்வொரு மடத்திலேயும் இருக்குது .... இதுல இந்த மாதிரி கோரிக்கை ... என்ன தான் இவனுங்களுக்கு எதிர்பார்ப்பு ???


Velan Iyengaar
செப் 24, 2024 07:34

யோக்கியன் பேசவந்துட்டான் சொம்பை தூக்கி உள்ளே வை


Rajan
செப் 24, 2024 05:56

பணம் இவர்களுக்கு, பழி மத்திய அரசுக்கு. திராவிட விஷமம் நன்றாக பரவியுள்ளது. முதலில் இந்த வியாதியை ஒழித்து விட வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை