உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அமித்ஷா உடன் கனிமொழி சந்திப்பு

அமித்ஷா உடன் கனிமொழி சந்திப்பு

புதுடில்லி: நாளை மறுநாள் லோக்சபா கூடுகிறது. தொகுதிமறுவரையறை மசோதாவை மீண்டும் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இம்மசோதாவுக்கு திமுக ஆதரவு அளிக்கும் என அக்கட்சித் தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.இந்நிலையில் டில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, திமுக எம்பி கனிமொழி சந்தித்து பேசினார். அப்போது டி.ஆர்.பாலு உள்ளிட்ட திமுக எம்பிக்கள் உடன் இருந்தனர்.இச்சந்திப்பில் என்ன ஆலோசிக்கப்பட்டது என்பது குறித்து அறிவிக்கப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Ramesh Sargam
நவ 28, 2026 20:37

அடுத்து இருக்குடி உங்க திமுகவிற்கு. சனாதானத்தை பற்றி இழிவாக பேசிய உன் தம்பிக்கு இருக்கு இதைவிட பெரிய ஆப்பு.


Haja Kuthubdeen
நவ 28, 2026 20:29

திமுக விற்கு இப்ப பாதுகாப்பு தேவை...கூட்டி கழித்து பார்த்தால் திமுக வின் கணக்கு புரியும்.பிஜெபி திமுகவிடம் கூட்டணி அமைத்தால் மிகப்பெரிய சரிவை சந்திக்கும்.


Kasimani Baskaran
நவ 28, 2026 20:24

யாரை வேண்டுமானாலும் உள்ளே வைத்துக்கொள்ளுங்கள் - அப்படியே மருமகனையும் ஒன்றும் செய்ய முயற்சிக்கக்கூடாது என்று கோடிட்டு காட்டியிருப்பார். மற்றப்படி திராவிடத்தைக்கூட விட்டுவிட தயார்.


Govi
நவ 28, 2026 20:11

நல்லது.மகிழ்ச்சி அடுத்து