வாசகர்கள் கருத்துகள் ( 9 )
very good suggestion. He is the man behind Rameswaran bridge successful repair after it was damaged.
மெட்ரோமான் கூறியிருப்பது சரியான முடிவுதான் போன மாதம் பெரியாரி ஏறி சென்று வந்தேன் அணையில் நுறு முதல் நூற்று ஐ ந்து அடிவரை நீரை சேமித்து மாலியில் ஒரு துளை யிட்டு பைப்பை ஆளின் மூலம் லோர்க்காம் கொண்டுவரலாம் பின்னர் முல்லையாற்றில் வைகை அனைவரை இந்த ஈர் செல்லும். இதனால் பென்னிகுயிக் கட்டின பெரியார் ஆணை பாதுகாப்பாக இருக்கும்
ரிடயர்மெண்ட்டுக்குப் பிறகு அனுபவம் பெற்றவர்கள் தங்கள் கருத்தை சொல்லக் கூடாதா? வெற்றிகரமான நீண்ட பொறியியல் அறிவு உள்ளவர்கள் தங்கள் அனுபவ அறிவு தங்களுடன் மறைந்து விடாமல் இருக்க இம்மாதிரி அனுபவ பகிர்வு என்பது எதிர்கால சந்ததியினருக்கு முக முக்கியம். கொஞ்சம் கூர்ந்து சிந்தித்தால் ஆதி காலம் தொட்டு நமது சமுதாயம் அனுபவ அறிவையே கொண்டாடியிருக்கிறது. ஏட்டறிவு என்பது இரண்டாம் பக்ஷம்தான். சமத்துவ கல்வியில் தேர்வு எழுதாமல் படித்த தமிழனுக்கு இது புரியாது. இன்னுமொரு முக்கிய விஷயம். ஶ்ரீதரன் ஒரு மலையாளி. ஆனால் அவர் சொல்லிய விஷயம் தமிழ் நாட்டிற்கு சாதகமானது.
மேன்மையானவர்கள் இந்த எல்லை பேதம் பார்ப்பதில்லை ..அவர்க்கு இந்திய நாடு தான் எல்லை
இவர் சொன்னது லாஜிக்காகவும் தமிழ் நாட்டுக்கு சாதகமாகவும் இருப்பதால் பகபகபகன்னு பாஞ்சு வந்து திட்ட போகும் பகோடாஸ் கவனத்திற்கு... இவர் சென்ற பாராளுமன்ற தேர்தலில் நம்ம கம்பெனி சார்பாக நின்று பல்ப் வாங்கியவர்... பார்த்து திட்டுங்கோள்...
ரிடையரானப்புறம் எல்லோரும் எல்லா சப்ஜெக்டலயும்.கருத்து சொல்லுவாங்க.
இப்ப நீங்க சொல்வது போல் தானே
what is wrong with this message after retirement, he established metro in many cities including New Delhi. kerala government is approaching the issue with political motive
ஆனால் இவர் தன்னோட சப்ஜெக்ட் பற்றி தான் சொல்கிறார், இவர் செயல்படுத்திய கொங்கன் ரயில்வே திட்டம் மிகவும் சிறப்பானது.