உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜி7 மாநாட்டில் பங்கேற்க அழைப்பு: இத்தாலி பிரதமருக்கு மோடி நன்றி

ஜி7 மாநாட்டில் பங்கேற்க அழைப்பு: இத்தாலி பிரதமருக்கு மோடி நன்றி

புதுடில்லி: ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க வருமாறு தனக்கு அழைப்பு விடுத்த இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனிக்கு தொலைபேசி வாயிலாக பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.வரும் ஜூன் 13 முதல் 15 வரை மூன்று நாட்கள் ஜி7 உறுப்பு நாடுகளின் உச்சிமாநாடு இத்தாலியில் நடக்கிறது. இதில் பங்கேற்க வருமாறு பிரதமர் மோடிக்கு அந்நாட்டு பிரதமர் ஜியார்ஜியா மெலோனி அழைப்பு விடுத்தார்.இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பிரதமர் மோடி, தொலைபேசி வாயிலாக இத்தாலி பிரதமரிடம் உரையாற்றினார். அப்போது இரு தரப்பு பரஸ்பரம்,ஒத்துழைப்பு குறித்தும், மாநாட்டின் பங்கேற்க வருமாறு அழைத்ததற்கு நன்றி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Alagar
ஏப் 28, 2024 14:08

தேங்க்ஸ்


Sudhakar
ஏப் 26, 2024 09:50

Jun தானே ரிசல்ட் அப்போ வெற்றி நிச்சயம் ஜெய் மோடி சர்க்கார்


Duruvesan
ஏப் 26, 2024 07:47

ஆக விடியல் பிரதமர் ஆனவுடன் நடக்க போகும் முதல் கூட்டம் .


Ramaraj P
ஏப் 26, 2024 07:39

பாகிஸ்தானுக்கு அழைப்பு உண்டா


J.V. Iyer
ஏப் 26, 2024 06:22

மோடிஜி நடந்தால் உலகத்தலைவர்கள் எல்லோரும் எழுந்து நிற்பார்கள் மோடிஜியின் பெருமை இந்த தேச துரோக அறிவீலிக் கூட்டம் கோவிட் அறியாது கோவிட் காலத்தில் அருமையாக செயல்பட்ட பிரதமருக்கு நோபல் அமைதி பரிசு காத்திருக்கிறது


மேலும் செய்திகள்









புதிய வீடியோ