உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜூன் 9 மாலை பிரதமராக மோடி பதவி ஏற்கிறார்

ஜூன் 9 மாலை பிரதமராக மோடி பதவி ஏற்கிறார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பிரதமர் ஆக மோடி 3வது முறையாக பதவி ஏற்கும் விழா வரும் 9 ம் தேதி மாலை 6 மணிக்கு நடக்க உள்ளாக தகவல் வெளியாகி உள்ளது.சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் தே.ஜ., கூட்டணி 294 தொகுதிகளை கைப்பற்றியது. சில சுயேச்சைகளும் ஆதரவு தெரிவித்து உள்ளனர். இதனையடுத்து தேஜ கூட்டணி தலைவராக மோடி தேர்வு செய்யப்பட்டு உள்ளார். தொடர்ந்து வரும் 8 ம் தேதி இரவு அவர் பிரதமர் ஆக 3வது முறையாக பதவியேற்பார் என தகவல் வெளியாகி இருந்தது.இந்நிலையில், பிரதமர் ஆக மோடி வரும் 9 ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு பதவியேற்று கொள்ள உள்ளதாக ஏஎன்ஐ நிறுவனம் செய்தி வெளியிட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Palay Venkat
ஜூன் 06, 2024 20:39

வாழ்த்துக்கள்?


M.S.Jayagopal
ஜூன் 06, 2024 20:13

கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி நடத்துவது மிகமிக கடினமான செயலாகும். இதில் மோடி அவர்கள் மிகவும் சிரமப்படுவார். ஆட்சியை தக்கவைத்துக்கொள்ளுவதிலேயே கவனம் போனால் எந்த திட்டங்களையும் நிறைவேற்றி மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பது இயலாமல் போய் மோடியின் ஆட்சிக்கு கெட்ட பெயர்தான் ஏற்படும். இந்தி கூட்டணி ஆட்சி செய்தால் ஆட்சியே சீரழிந்து நாடு அலங்கோலமாகி விடும்.


Sri
ஜூன் 06, 2024 18:35

.ஊழல் மட்டுமே வாழும் உஙகளை மாதிரி நேர்மையாளர்கள் முழு நேரம் பலப்படுததுவது பற்றி ஈடுபடுஙகள்..


வாசகர்
ஜூன் 06, 2024 17:35

வாழ்த்துக்கள் மோடிஜி. இவர்கள் 5 ஆண்டுகள் நிறைவாக ஆட்சி செய்வார்கள். ஒரு வேளை மாற்றம் வந்தால் இன்டி கூட்டணி விரைவில் கலைந்து அடுத்த லோக்சபா தேர்தலை கொண்டு வருவார்கள்.


Mohan
ஜூன் 06, 2024 17:29

திரு சந்திரபாபு நாயுடு தேவையற்ற அவமானத்தை சந்தித்தபோது, ஆதரவாக இருந்த பாஜகவை எதிர்த்து நன்றி கெட்ட செயலை செய்யமாட்டார். மேலும் ஆந்திராவிற்கு நல்லது செய்ய பாஜக உதவி தேவைப்படும். எனவே அவர் ஸ்ட்ராங். திரு நிதீஷ்குமார் கடைசியாக சென்ற வருடம் இண்டி கூட்டணியில் காங்கிரஸின் எதேச்சதிகாரத்தை எதிர்த்து அணி மாறிய போது மோடி அவர்களிடம் நான் வெறுத்துப்போய் விட்டேன். இனி அணி மாற மாட்டேன் என்று உறுதியாக சொன்னார். ஊடகங்களில் அவரது வாய் வாக்குமூலம் வந்தது. மரியாதையும் எம்.பிக்களும் இருக்கும்போது அணிமாறி அல்லல்பட மாட்டார் இது உறுதி. ஆகவே நம் ""நண்பர்கள"" வேறு ஆப்பு அடிக்க முயற்சிக்கலாம். அதுவும் இல்லாது, ஜனசேனா, சிவசேனா,சிராக் பஸ்வான்,மஜத, போன்ற நன்றி உள்ள நண்பர்களும் தொண்டர்களும் உள்ளனர். இண்டி கூட்டணி ""நண்பர்கள்""" கார்த்தி சிதம்பரம் ,தயாநிதி மாறன் , பாலு போன்ற செல்வம்வாக்கு மிக்க நபரகள் மூலம் பாஜக கூட்டணியை உடைக்க முயற்சி நடக்கலாமென ""செய்திகள்"" பரவுது. பார்ப்போம்..


krishnan
ஜூன் 06, 2024 17:27

ஏன் வேறு ஆளே கிடைக்கவில்லையா??


சசிக்குமார் திருப்பூர்
ஜூன் 06, 2024 17:06

bjb win by 55℅ congrass win by 34℅ by mp


என்றும் இந்தியன்
ஜூன் 06, 2024 17:02

8லிருந்து 9 ஆகா மாற்றியது நன்று


sundarsvpr
ஜூன் 06, 2024 16:58

நாட்டு நிர்வாகம் குடும்ப நிர்வாகம் போல். குடும்பத்தில் கருது வேறுபாடுகள் இருக்கும். குடும்பத்தை நடுரோட்டிற்கு கொண்டுவர அனைவரும் இசையமாட்டார்கள். இதனை சந்திரபாபு நாயுடும் நிதிஷ் குமாரும் கவனத்தில் கொள்ளவேண்டும். இதில் சுணுக்கம் கண்டால் பி ஜெ பி க்கு எந்த பாதிப்பும் இல்லை.


Premanathan S
ஜூன் 06, 2024 16:36

பத்து வருஷம் பட்டது போதாது. இன்னும் பட வேண்டும்


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ