உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காஷ்மீரில் இன்று மோடி யோகா நிகழ்ச்சி

காஷ்மீரில் இன்று மோடி யோகா நிகழ்ச்சி

ஸ்ரீநகர் : சர்வதேச யோகா தினத்தையொட்டி இன்று பிரதமர் மோடி காஷ்மீரில் யோகா நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.யூனியன் பிரதேசமான ஜம்மு - காஷ்மீருக்கு, லோக்சபா தேர்தல் முடிவுகளுக்கு பின், இரு நாட்கள் பயணமாக, பிரதமர் மோடி நேற்று முதன்முறையாக சென்றார். ஸ்ரீநகரில், 1,500 கோடி ரூபாய் மதிப்பிலான, 84 வளர்ச்சித் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.இதைத் தொடர்ந்து நடந்த விழாவில் கலந்து கொண்டு , ஜம்மு - காஷ் மீருக்கு மாநில அந்தஸ்தை திரும்ப வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என பேசினார்.இன்று ஸ்ரீநகரில் இன்று நடக்கும் சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று யோகா செய்கிறார். அவருடன் பல்வேறு பிரபலங்கள் பங்கேற்கின்றனர்.******************


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Duruvesan
ஜூன் 21, 2024 07:19

ஆக யோகா விடியலுக்கு புடிக்காது


Kasimani Baskaran
ஜூன் 21, 2024 05:42

இந்தியா முழுவதும் பள்ளிகளை அரைமணி நேரம் நீடித்து தினமும் யோகா சொல்லிக்கொடுக்கலாம். எழுச்சிபெற்ற சமுதாயமாக வர அதிக வாய்ப்பிருக்கிறது.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை