வாசகர்கள் கருத்துகள் ( 31 )
முன்பெல்லாம் அரசியலுக்கு வருபவர்கள் தம் சொத்து சுகத்தையிழந்து மக்கள் நலனில் அக்கறையுடன் செயற்படுவார்கள் ஆனால் இன்றைய நிலமை???
திருடிய பொருளை திரும்ப கொடுக்கிறோம். மன்னித்து விடுங்கள்
செந்தில் பாலாஜி வழக்கு உங்களுக்கு புரியவில்லை. சிறையில் இருந்துவிட்டு வாருங்கள். எப்படித்தான் இந்த மாதிரி ஊழல் பேர்வழிகளை ஒழிப்பது ?
திருப்பிக் கொடுத்து விட்டால் குற்றம் செய்யவில்லை என்று ஆகி விடுமா? நீதிமன்றங்கள் தவறான முன் உதாரணங்களை உருவாக்கி தண்டனை சட்டங்களை நீர்த்துப் போக விடக்கூடாது.
திருடி மாட்டிக்கொண்ட பின்பு ...திருடிய பொருளை திரும்ப கொடுத்து விட்டால் ....தவறு இல்லையா ....அதற்கு தண்டனை கிடையாதா ????
அம்மையார் ஜெயலலிதா போல
Officials who have alloted the plots to be dismissed immediately. After due process of law he must be jailed. Colluding with politicians and commiting illegal work must be taken seriously
அப்போ பார்வதி தவறு செய்துள்ளாள் , தவறு செய்தவர்களுக்கு தண்டனை என்பது இந்திய நீதிமன்றங்களின் கடமை அல்லவா , இப்போ நீதிமன்றங்கள் தானாக இந்த வழக்கினை தெரிவு செய்து பார்வதிக்கு தண்டனை கொடுக்குமா ?
அப்புறம் என்ன? முதல்வர் சித்தராமையா புனிதமானவர் என்று போற்றப்படுவர், சிறையில் இருந்து வெளியே வந்து அமைச்சரான தியாகியைப்போல.
நீதிமன்றங்களை இழுத்து மூடிவிடுவதே நல்லது... இந்த மாதிரி தகுதி இல்லாத மனிதர்கள் நீதி மன்றத்தை நடத்த விடறது மக்களுக்கு செய்யும் துரோகம்... ஊழல் செஞ்சேன்னு சொல்லி அத திருப்பி குடுத்தா தப்பு செய்யலையா... ஆனா எல்லா திருட்டு தனத்துக்கும் திருட்டு திராவிடன் முன்னோடி...