உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒட்டளித்தார் முகேஷ் அம்பானி

ஒட்டளித்தார் முகேஷ் அம்பானி

உலகின் 11வது பெரும் பணக்காரர் முகேஷ் அம்பானி, மும்பையில் நேற்று ஓட்டு செலுத்தினார். 8 லட்சம் கோடி ரூபாய்க்கு அதிபதியான ரிலையன்ஸ் குரூப் சேர்மன், ஆதார் கார்டை பாலிதீன் கவரில் பத்திரமாக வைத்து நடந்து வந்த எளிமை எல்லாரையும் கவர்ந்தது. இவரின் தம்பி அனில் அம்பானி வேறொரு பூத்தில் வரிசையில் காத்திருந்து ஓட்டளித்தார். மேலும் படங்கள் கடைசி பக்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை