உள்ளூர் செய்திகள்

தேசியம்

இது மிகப்பெரிய ஊழல்டில்லியில் ஆம் ஆத்மியின் முக்கிய தலைவர்கள் அனைவரும் ஊழல் புகாரில் சிறைக்கு சென்ற பெருமைக்குரியவர்கள். முதல்வராக பதவி வகித்தவர், துணை முதல்வராக இருந்தவர் என, யாருமே இதில் தப்பவில்லை. இதுபோன்ற மிகப்பெரிய ஊழல், எங்குமே நடந்தது இல்லை. சுதான்ஷு திரிவேதிமூத்த தலைவர், பா.ஜ.,முடிவை நோக்கி நக்சலிசம்!மஹாராஷ்டிராவின் கட்சிரோலி மாவட்டத்தின் ஊரகப்பகுதிகளில் நக்சல்களின் ஆதிக்கம் முடிவுக்கு வருகிறது. நக்சல் அமைப்பின் முக்கிய தலைவர்கள் ஆயுதங்களை கைவிட்டு சரணடைந்துள்ளனர். நக்சல்கள் இல்லா முதல் மாவட்டமாக கட்சிரோலி விளங்கும்.தேவேந்திர பட்னவிஸ்மஹா., முதல்வர், பா.ஜ.,நரசிம்மராவ் மணிப்பூர் வந்தாரா?பிரதமர் மோடி ஏன் மணிப்பூர் வரவில்லை என காங்கிரஸ் அரசியல் செய்கிறது. காங்கிரசின் கடந்த கால செயல்களால் தான் மணிப்பூர் இன்று பற்றி எரிகிறது. காங்கிரஸ் தலைவர் நரசிம்ம ராவ் பிரதமராக இருந்தபோதும் இங்கு இனக்கலவரம் ஏற்பட்டது. அப்போது அவர் மணிப்பூர் வந்தாரா?பைரேன் சிங்மணிப்பூர் முதல்வர், பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை