உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேசியம் பேட் டி

தேசியம் பேட் டி

பதவி தேவையில்லை!நான் இதுவரை சட்டசபை, லோக்சபா என 14 தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளேன். தற்போது ராஜ்யசபா எம்.பி.,யாக உள்ளேன். இந்த பதவி ஒன்றரை ஆண்டுகளில் நிறைவடையும். அதன் பின் எந்த தேர்தலிலும் போட்டியிட மாட்டேன். சரத் பவார்தலைவர், சரத் பவார் தேசியவாத காங்.,புல்டோசரால் தகர்ப்போம்!ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா அரசு, மாநிலத்தின் நிலத்தை கொள்ளையடிக்கிறது. உத்தர பிரதேசத்தை போல் ஜார்க்கண்டிலும் பா.ஜ., ஆட்சிக்கு வந்தால், இந்த கும்பலை புல்டோசரை வைத்து அகற்றுவோம். பா.ஜ.,வால் மட்டுமே பாதுகாப்பை உறுதி செய்ய முடியும்.யோகி ஆதித்யநாத்உ.பி., முதல்வர், பா.ஜ.,நமத்துப்போன பட்டாசு!ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி எப்போது எல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ, அப்போது எல்லாம் ஊழல் அதிகரிக்கிறது. இந்த கூட்டணி நமத்துப்போன தீபாவளி பட்டாசு. பா.ஜ.,வோ சக்திவாய்ந்த ராக்கெட். இந்த ராக்கெட் வளர்ச்சிக்கு இட்டுச் செல்லும்.ராஜ்நாத் சிங்மத்திய அமைச்சர், பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ