உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேசியம் பேட்டி1

தேசியம் பேட்டி1

குடும்பத்தில் ஒருவர்!அஜித் பவாரும், நானும் ஒரே குடும்பம். அதே நேரத்தில், அவர் வேறு கட்சியின் தலைவர். அவரது கட்சி எடுக்கும் முடிவுகளுக்கு என்னிடம் கருத்து கேட்காதீர்கள். எங்கள் கூட்டணியில் முதல்வர் வேட்பாளரை அறிவிக்க இப்போது எந்த அவரசமும் எழவில்லை. சரத் பவார்தலைவர், தேசியவாத காங்கிரஸ் சரத் பவார் அணிதலித்துக்கு எதிரான கட்சி!காங்கிரஸ் தலித்துகளுக்கு எதிரான கட்சி. அசோக் தன்வார், குமாரி செல்ஜா போன்ற தலித் தலைவர்களை காங்கிரஸ் அவமதித்துஉள்ளது. ராகுல் அமெரிக்காவுக்குச் சென்றபோது, 'நாடு வளர்ச்ச்சி அடைந்த பின் இடஒதுக்கீடு தேவைஇல்லை' என பேசியதை நினைவுப்படுத்தி பார்க்க வேண்டும். அமித் ஷாமத்திய அமைச்சர், பா.ஜ.,வாழ்நாள் இலக்கு!ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் வரை நாங்கள் ஓயமாட்டோம். இது எனக்கு அரசியல் பிரச்னையில்லை; என் வாழ்நாள் இலக்கு. ஜாதிவாரி கணக்கெடுப்பு என்ற வார்த்தையை சொல்வதற்கே பிரதமர் மோடி அஞ்சுகிறார். எஸ்.சி., - எஸ்.டி., ஓ.பி.சி.,யினர் தங்கள் உரிமைகளை பெறுவதை அவர் விரும்பவில்லை.ராகுல்லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர், காங்கிரஸ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை