மேலும் செய்திகள்
ஒரே நாடு; ஒரே ஜிஎஸ்டி பதிவு: மத்திய அரசு பரிசீலனை
2 hour(s) ago | 4
251 கி.மீ., வேகத்தில் சென்ற சொகுசு கார் கவிழ்ந்து இருவர் பலி
3 hour(s) ago | 3
வேன் மீது லாரி மோதி ம.பி.,யில் 6 பேர் பலி
3 hour(s) ago
வீட்டுக்குள்ளே எங்கள் சின்னம்!ஒய்.எஸ்.ஆர்., காங்கிரசின் மின்விசிறி சின்னம் வீட்டுக்குள்ளேயே இருக்கும். தெலுங்கு தேசத்தின் சைக்கிள் சின்னம் வெளியே இருக்கும். ஜனசேனாவின் டீ டம்ளர், எப்போதும் பாத்திரம் கழுவும் தொட்டியில் கிடக்கும்.ஜெகன்மோகன் ரெட்டிஆந்திர முதல்வர், ஒய்.எஸ்.ஆர்., காங்.,இன்னும் ஏன் மவுனம்? ஈராக், ஈரான், பாகிஸ்தான் நாடுகளில் பெண்களுக்கு எதிரான அட்டூழியங்களைப் பற்றி கேள்விப் பட்டிருக்கிறோம். இன்று மேற்கு வங்கத்தின் சந்தேஷ்காலியில் அதுதான் நடக்கிறது. முதல்வர் மம்தா பானர்ஜி இந்த விஷயத்தில் மவுனம் காப்பது ஏன்? லாக்கெட் சாட்டர்ஜிலோக்சபா எம்.பி., -- பா.ஜ.,ஆதாரை முடக்குகின்றனர்!தேர்தல் நெருங்கும் வேளையில், மாநில அரசின் நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு கிடைக்கக் கூடாது என்பதற்காக, எஸ்.சி., - எஸ்.டி., மற்றும் சிறுபான்மையினரின் ஆதார் அட்டைகளை மத்திய அரசு முடக்குகிறது.மம்தா பானர்ஜிமேற்கு வங்க முதல்வர், திரிணமுல் காங்.,
2 hour(s) ago | 4
3 hour(s) ago | 3
3 hour(s) ago