உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நக்சலைட் என்கவுன்டர்

நக்சலைட் என்கவுன்டர்

உடுப்பி கார்கலா பித்துபைலு என்ற இடத்தில், நவ. 18ல் நக்சல் இயக்க தலைவர் விக்ரம் கவுடா, 44 என்பவரை, என்கவுன்டர் செய்தது நக்சல் ஒழிப்பு படை. விக்ரம் செய்த நல்ல விஷயங்களை நினைத்து கண்ணீர்விட்டனர் மக்கள். போலி என்கவுன்டர் செய்யவில்லை என்று, உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு டி.ஜி.பி., பிரணாப் மொஹந்தி விளக்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை