உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காரைக்கால் மாவட்டத்திற்கு புதிய கலெக்டர் நியமனம்

காரைக்கால் மாவட்டத்திற்கு புதிய கலெக்டர் நியமனம்

புதுச்சேரி: காரைக்கால் மாவட்டத்திற்கு புதிய கலெக்டர் நியமனம் செய்யப்பட்டு உளளார்.காரைக்கால் மாவட்ட கலெக்டராக இருந்த குலோத்துங்கன் புதுச்சேரி மாவட்ட கலெக்டராக நியமனம் செய்யப்பட்டார்.காரைக்கால் மாவட்டத்திற்கு மணிகண்டன் கலெக்டராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.காரைக்கால் சுகாதாரத்துறை செயலாளராக இருந்த முத்தம்மா பொதுப்பணித்துறை செயலளாராக பங்கஜ் குமார் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி