வாசகர்கள் கருத்துகள் ( 23 )
எங்கள் பணத்தை எங்களுக்கே தீபாவளி பரிசா? இந்த விளம்பரத்தை நம்புபவர்கள் அடி முட்டாள்கள். ஏனென்றால் எலக்ஷன் மிக விரைவில் வரப்போகிறது.
வரி குறைப்பு வரவேற்கத்தக்கது ஆனால் இந்த வரி குறைப்பை , கடை ,நிர்வன முதலாளிகள் உடனடியாக அமல் படுத்துவார்களா , அவர்கள் பழைய வரியை நுகர்வோர்களாகிய மக்களிடம் வசூலிப்பார்கள் ,ஊராட்சி, நகராட்சிகளில் இந்த வரி மாற்ற அறிவிப்பை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் ..இல்லையென்றால் மாற்றம் செய்து பயன் இல்லை.. வரிமாற்றம் மாற்றமில்லாமல் இருப்பது போல மத்தியரசின் மதிப்பு மக்களின் மனதில் இடம்பெறும்...2026 நோக்கி
இன்னோர் செய்தியை சொல்ல மறந்துவிட்டேன். பால்பொருட்களுக்கு வெறும் 5 சதம்தான் வரி. முன்னர் இந்தமாதிரி 18 சதம் இப்போது குறைந்து வெண்ணை நெய் போன்ற பால்பொருட்கள் குறைவதால் பெண்களின் கவனம் மோடிஜியின் ஆட்சிக்கு வரவேற்ப்பினை கொடுப்பார்கள். மென்மேலும் வாக்கு சதம் கூடிக்கொண்டே செல்லும். ஆக மொத்தத்தில் எதிர்க்கட்சிகளுக்கு பால் ஊற்றுவது இந்த வரிவிதிப்பின் ஆகச்சிறந்த பலன் என்றே சொல்லலாம். குழந்தைகளும் நோயாளிகளும் இனி ஊட்டசத்துடன் மகிழ்வான வாழ்க்கையை வாழ முடியும். ஜிம் போவோருக்கும் வரி விகிதம் வெறும் 5 சதம் மட்டுமே. உடலுக்கும் உயிருக்கும் எதிரியான சாராயத்துக்கு பார்ட்டிலுக்கு பத்து ரூபாய் கொள்ளையடிக்கும் கும்பல்களுக்கு இந்த வரிக்குறைப்பு எரிச்சலையே கொடுக்கும். உயிர் காக்கும் மருந்துகளின் விலை குறைப்பை பாராட்ட வார்த்தைகளே இல்லை எனலாம்.
Please do a speedy ITR refund processing. Useless anti middle class govt and its IT dept using middle class data for its ITR AI ing,
இந்திய பொருளாதார உயர்வின் தாக்கமே தற்போதைய GST வரிகளில் பெருத்த மாற்றத்தை கொண்டுவந்துள்ளது. உயிர் காக்கும் மருந்துகளில் பலவற்றிற்கு ZERO வரியை அறிவித்திருப்பது மகிழ்ச்சியான செய்தி. பால்பொருள்களுக்கு பலவற்றிற்கு வெறும் 5 சதம் மட்டுமே வரி. chena பனீர் போன்ற முன்னரே பாக்கட் செய்த பொருட்களுக்கும் வரி இல்லை. இது வடஇந்தியாவில் பலத்த வரவேற்ப்பினை பெரும். பாதாம் பிஸ்தா போன்ற உளர் பொருட்களுக்கு பன்னிரெண்டிலிருந்து 5 சதம் மட்டுமே வரி. இதனால் ஊட்டச்சத்து பல்கி பெருகும் வாய்ப்பு அதிகம். ஹேர் ஆயில், ஷாம்பு, ஷேவிங் கிரீம், பற்பசை குளிக்கும் சோப்பு, துணி சோப்பு போன்றவற்றிற்கு 18 லிருந்து வெறும் 5 சதம் மட்டுமே வரி. இதனால் கிட்டத்தட்ட நான்கு மடங்கு வரி குறைந்து மிக மலிவாக கிடைக்கும். இதனால் நடுத்தர மக்களின் சேமிப்பும் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. சமையலறைக்கு தேவைப்படுகின்ற பொருட்களுக்கும் இதே போன்று 28 லிருந்து வெறும் 18 ஆக குறைப்பு. மூன்று சக்கர வாகனங்களுக்கும், 32 இன்ச் தொலைக்காட்சி பெட்டிகளுக்கு 28 லிருந்து 18 ஆக குறைப்பு. சிரியவகை கார்களும் வெகுவாக விலை குறையும். காரணம் 28 லிருந்து 18 ஆக குறைந்திடும். வாஷிங் மெஷின் விலையும் AC விலையும் வெகுவாக குறைந்திடும். செல்வந்தர்கள் முதல் நடுத்தர மக்கள் உட்பட ஏழைகளுக்கும் இந்த வரி குறைப்பு மிகுந்த மகிழ்ச்சியை கொண்டுவரும். மோடிஜியின் புகழ் இன்னும் விண்ணை தாண்டி செல்லும். இதனால் காங்கிரஸ் உட்பட இண்டி கூட்டணி தலைகளுக்கு பெருத்த ஏமாற்றத்தை கொடுக்கும். அதனால் மனமுடைந்த அந்த தலைகள் இதுநாள் வரை ஏன் வரியை குறைக்கவில்லை என்று புலம்பி தீர்க்கும். காங்கிரஸ் ஆட்சியில் விட்டுச்சென்ற சவூதிக்கு மட்டுமே பல லட்சம் கோடி கடனை அடைக்கவே பல ஆண்டுகள் ஆயிற்று என்பதை அரசியல் அறிந்தோர் ஏற்றுக்கொள்வார்கள். இதுநாள் வரையில் பெட்ரோல் விலையில் சாதனையாக தொடர்ந்து நிலையான விலையை கட்டிக்காப்பதும் விலையேற்றம் இல்லாமல் கொடுப்பதும் பாஜகவின் சாதனை எனலாம். உலகெங்கும் அனுதினமும் விலைகளில் ஏற்றமே காணப்பட்டாலும் கூட இந்தியாவில் மட்டுமே விலை ஸ்டாண்டர்டு ஆக இருப்பது ஒவ்வோர் இந்தியனுக்கும் இதனையும் குறை சொல்வோர் ஒன்று இழந்தோராக இருக்கணும் இல்லையேல் தேசத்துக்கு எதிரான மனப்பக்குவம் கொண்டோராக இருக்க வேண்டும். எப்படியாயினும் இந்த வரிகுறைப்பால் மோடிஜியின் நிர்வாக திறமையை பாராட்டியே ஆகணும். சபாஷ் மோடிஜி
திராவிட மாடல் அரசில் சாராயம் மப்பில் இருப்பவர்களுக்கு சாராயம் விலை இதனால் குறையுமா அல்லது அதிகரிக்குமா என்றே புரியவில்லை
இதன் மூலம் மக்கள் வாழ்வாதாரம் பெருகும், வாங்கும் சக்தி அதிகரிக்கும், பொருளாதாரம் உயரும், விலைவாசி குறையும் என்றால் இத்தனை வருடங்களாக நாட்டின் மீதும் மக்கள் மீதும் அக்கறை இல்லாததால் தான் குறைக்காமல் இருந்ததா மத்திய பாஜக அரசு என்ற கேள்வி எழுகிறது!
இவ்வளவு நாட்களாக கொள்ளையடித்ததை திருப்பிக் கொடுங்கள்.காபி சாப்பிட சென்றால் ஐந்து ரூபாய் டாக்ஸ் போடுறான் ஹோட்டல்ல.சாப்பிடுறவனுக்கு எதுக்கு டேக்ஸ்.விக்கிறவனுக்கு தான் போடணும். என்னமோ பெரிய சலுகை கொடுத்து விட்டாற் போல தம்பட்டம் அடித்துக் கொள்கிறீர்கள். பணம் மிச்சமாம். எல்லாவற்றையும் பிடுங்கி ஆயிற்று. கையில் ஒரு 500 ரூபாய் கூட கிடையாது. எங்கிருந்து பணம் வரும். ஹோட்டலில் சென்று சாப்பிடுபவர்களுக்கு வரியை அறவே ரத்து செய்யுங்கள்.
Small shops are exempted from GST.Their turnover is less than fifty lakhs per annum.
மேற்கு மற்றும் வட மாநிலங்களில் கடுமையான வெள்ள பாதிப்பு உள்ளதால் எண்ணெய் பருப்பு கோதுமை பொருட்கள் விலை ஏறலாம். இரண்டாம் போக பயிர் அறுவடையை பொருத்து விலை குறையலாம். ஆளும் கட்சிகாரர்கள் மிரட்டி வாங்கும் மாமூல் செலவுதான் விலைவாசி ஏற்றத்திற்கு முக்கிய காரணம்.
பூந்தமல்லியில் ஒரு பிரசித்தமான சங்கீதம் போல இனிமையான சைவ ஓட்டலில் ரூபாய் 48 மதிப்பிலான ஒரு உளுந்து வடை விலை குறையுமா ?