உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜூலை 23ல் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்

ஜூலை 23ல் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 22ம் தேதி கூடுகிறது. மறுநாள் மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார்.இது தொடர்பாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: மத்திய அரசின் பரிந்துரைப்படி பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடரை ஜூலை 22 முதல் ஆக., 12 வரை நடத்துவதற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்து உள்ளார். 2024 - 25ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் 23ம் தேதி லோக்சபாவில் தாக்கல் செய்யப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=m049kkn4&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் மூன்றாவது முறையாக தேஜ கூட்டணி அரசு அமைந்த பிறகு, தாக்கல் செய்யப்படும் முழு நேர பட்ஜெட் இதுவாகும். நிர்மலா சீதாராமன் ஏழாவது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

sankaran
ஜூலை 06, 2024 23:14

எல்லாம் மோடி புண்ணியம்...சொந்த உழைப்பு கிடையாது..


ES
ஜூலை 06, 2024 22:42

Will be same nothing for middle class/common people. Seen this for ten years already


venugopal s
ஜூலை 06, 2024 21:02

வழக்கம் போல் நடுத்தர வர்க்க மக்களுக்கு நாமம் தானே!


sankaranarayanan
ஜூலை 06, 2024 20:27

நாட்டின் தனலட்சுமி சவுபாக்கியத்தை கொடுக்கட்டும் மக்கள் அனைவரும் சந்தோசம் அடையட்டும் எந்தவிதமான கேடுகளும் அசடுகளும் இல்லாத செல்வத்தாலும் சுகபோகங்களாலும் அனைத்துமக்களும் சந்தோசம் அடையட்டும்


Rpalnivelu
ஜூலை 06, 2024 18:41

. ஊழலின் ஊற்றுக்கண் வித்தவுட்டுக்கு பேனா வைக்க சிலை அனுமதி கிடைக்குமா?


Ramesh Kumar
ஜூலை 06, 2024 16:37

Superu


மேலும் செய்திகள்