வாசகர்கள் கருத்துகள் ( 12 )
கெளம்புங்க காத்து வரட்டும்.
இது வரையில் அரசியலில் இருந்து கிழித்தது என்ன, மூடாவில் மனைவி பெயரில் பிளாட்கள் வாங்கியது தவிர.
இது சித்துவின் சித்து விளையாட்டாக இருக்கலாம்.... சித்துவை நம்பலாமா ?
சீச்சீ இந்த பழம் புளிக்கும்...
இனி வரும் காலம் காங்கிரஸ்க்கு கர்நாடகாவில் சிக்கல் தான். இவர் ஒரு சிறந்த அரசியல்வாதி. அரசியல்வாதி மட்டும்.
இனி தேர்தலில் போட்டியிட்டால் - DEPOSIT - கூட கிடைக்காது என்று தெரிந்துகொண்டிருக்கிறார் போல
""சேர்த்தது"" போதும் என்று நினைத்துவிட்டார் போலிருக்கு.
இவருக்கும் தமிழகத்தின் ரயில் வந்தேறி குடும்பத்துக்கும் என்ன பொருத்தம் , இவர் சொல்லியிருப்பது இரண்டாவது முறை , தமிழகத்தின் முன்னாள் திருடனும் அப்படி தான் சொன்னார் , அவரின் மகனும் தத்தி , இவரின் மகனும் தத்தி
போட்டியிடவில்லை என்றால் பூமி சூரியனை சுற்றுவது நின்று விடப்போவது கிடையாது.. மாறாக சிவக்குமார் மகிழ்ச்சி அடைய வாய்ப்பு அதிகம்.
சந்தோஷம். உங்கள் முடிவு உண்மையாக இருக்கும் பட்சத்தில் கர்நாடக அரசியல் கொஞ்சம்(1%) புனிதமடையும்.
நல்லாச் சொன்னீங்க அய்யா!
இதுவரை போட்டி இட்டு ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு தான் சேவை செய்தாய் பெரும்பான்மை சமூகத்தாரின் ஓட்டு வாங்கி.போட்டி இடாமல் இருந்தால் சூரியன் ஒன்றும் மேற்கில் உதிக்க போவதில்லை.