உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விவசாயிகளின் பிரச்னைகளுக்கு தீர்வு காணவில்லை: அகிலேஷ் யாதவ்

விவசாயிகளின் பிரச்னைகளுக்கு தீர்வு காணவில்லை: அகிலேஷ் யாதவ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ: வேலையில்லா திண்டாட்டம் மற்றும் விவசாயிகளின் பிரச்னைகளுக்கு பா.ஜ., தீர்வு காணவில்லை என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.இது குறித்து அகிலேஷ் யாதவ் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: விவசாயிகளின் பங்களிப்பு இல்லாமல் வளர்ந்த இந்தியா சாத்தியமா? வளர்ந்த இந்தியாவில் வேலையில்லாத இளைஞர்கள் இருக்க முடியுமா?. வேலை வாய்ப்பை உறுதி செய்ய பா.ஜ., என்ன நடவடிக்கை எடுத்தது? விவசாயிகளின் பிரச்னைகளுக்கு பா.ஜ., என்ன தீர்வு கண்டது?. இந்தக் கேள்விகளுக்கு பா.ஜ., விடம் பதில் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

g.s,rajan
ஜன 08, 2024 22:12

உண்மை எப்போதும் கசக்கத் தான் செய்யும் ....


Ramesh Sargam
ஜன 08, 2024 07:38

நீ அமைச்சர் ஆக இருந்தபோது விவசாயிகளுக்கு என்ன உதவிகள் செய்தாய்? ஏன் இப்பொழுது நீலிக்கண்ணீர்?


LakshmiNarasimhan KS
ஜன 07, 2024 20:14

You exit from their syndicate. Everything will be normal.


g.s,rajan
ஜன 07, 2024 18:27

All Essential Commodities Prices are Shooting up in India Day by Day ,No Agriculture,No Employment Oppurtunities,Heavy Job Losses,No Income every Where.


Raja
ஜன 07, 2024 19:16

We have plenty of jobs. Do you have enough skilled people for that? Even a degree holder doesnt have knowledge to work as a Pune. Your McHale education system really sucks Mr.


Sathyasekaren Sathyanarayanana
ஜன 07, 2024 23:39

Mr. G,S, Rajan, Chennai, we don't know who you are and what are your skills and qualifications, however,, your comments are always negative and one sided mindset. Do you have a job? does your children's has job? With your knowledge and skill why don't you start a company and provide employment. do something instead of criticize all the time. Jai Hind.


அப்புசாமி
ஜன 07, 2024 17:43

விவசாயிங்களுக்குத்தான் 6000 ..


S. Gopalakrishnan
ஜன 07, 2024 17:30

விவசாய சந்தையில் இடைத்தரகர்களை ஒழிக்கும் சட்டம் எதிர்த்து யார் ?


ராஜா
ஜன 07, 2024 17:22

விவசாயிகளுக்கு பாஜக அரசு செய்ததை விட வேறு எந்த அரசும் செய்யவில்லை. தமிழ்நாட்டில் வேலைக்கு ஆட்கள் கிடைப்பது இல்லை. ஒரே பொய்யை திரும்ப திரும்ப சொன்னால் அது உண்மை ஆகி விடாது.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை