வாசகர்கள் கருத்துகள் ( 21 )
Naan Palamurai. Us. Hongkong senrirukkiren. Ore. Samayam. Pathu, irupathu wheel chair. Vendumenraal. Sarru kaaththirukka vendi ullathu.
Last month my wife and I had similar experience in Chennai ( Madras) airport. We had made specific requests for wheel chair for our journey from Chennai to Boston via Frankfurt. After checking in at Lufthansa counter in Chennai , we were told " We have shortage of wheel chairs . Please wait here till they return from boarding gates." Even after half hour . nothing turned up and the staff was unhelpful. From the adjacent counter, some other Airliner staff offered to help and took us to the boarding gate after paying them. Things were much better and prompt in FRA and BOS airports. My complaint to Lufthansa customer care elicited a routine, non committal reply. Is this the way Airlines attend to the senior citizens, differently abled and invalids ?Really callous. There is an urgent need to improve the situation.
Battery car is provided to carry more passengers in many international airports.
தடுப்பூசி போட்டதால் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டது என்பது போல இருக்கிறது இந்த கதையும்.. இருவருக்கும் வீல்சேர் தேவை என்பதை பூர்த்தி செய்தார்களா அல்லது ஒன்று மட்டும் கேட்டார்களா என்பது சரிபார்க்கப்பட்டதா இந்த கதை எழுதுவதற்கு முன்? இவர்கள் ஒரு டிக்கெட்டில் மட்டும் வீல்சேர் கேட்டிருந்தால் அப்போது என்ன செய்வது? இந்த கதையை திரும்பப்பெறுவீர்களா.. இதற்குள் ஒரு கூமுட்டை அதானியை இழுக்கிறது..
100% correct , wheel chairs are shortage in mumbai airport, while transist international - domestic or domestic - international have to await more than 30- 1 hr. or have to walk... two months back myself and my father age of 82 awaited more than 45 minuits for wheel chair, finally we decided to procedd to gate by walk. this issues to be reolved by airport authority . thanks
நாம் என்னதான் முன்னேறியிருந்தாலும், நமது நாட்டு ஏர்லைன் கம்பனிகள் இன்னும் மனித உயிர்க்கும், மூத்தோருக்கும், முடியாதோருக்கும் தேவையான அடிப்படை விஷயங்களில் கோட்டை விட்டு விடுகின்றனர். வீல் சேர் போன்ற சிறிய விஷயங்களை கூட கவனிக்காமல் இருந்திருக்கிறார்கள். இன்றிய காலகட்டத்தில் 10 முதல் 15 பேர் வரை பயணிக்கக்கூடிய பேட்டரி வண்டிகள் வந்துவிட்டன - இன்னும் வீல் சேர் அளவில் தான் பேசிக்கொண்டு இருக்கிறோம். 2016இல் எனது நண்பர், மற்றும் அவரது கர்பிணி மனைவி, பேட்டரி வண்டி அல்லது வீல் சேர் இல்லாத காரணத்தால், கிட்டத்தட்ட 2 கி.மீ டெல்லி ஏர்போர்ட்டில் ஒரு கேட்டில் இருந்து மற்றோரு கேட்டிற்கு நடந்து செல்ல நேரிட்டது.
With jetlag he should not have ventured. Henceforth this should become a lesson for all airport amenities.
இது ஒரு வெட்கக்கேடான நிகழ்வு என்ன சொல்வது என்றே தெரியவில்லை
வந்தவர் அமெரிக்காவிலிருந்து வந்தார். 1.5 கிலோமீட்டர் நடந்ததால் தான் மாரடைப்பு வந்தது என்று கூற முடியுமா? மாரடைப்பு எப்போது வேண்டுமானாலும் வரலாம். மேலும் நடந்தால் அதற்கான வாய்ப்பு குறைவு. அப்படியானால் அமெரிக்காவின் சுகாதாரத்துறை இந்தியாவை வீட மோசமா ? நேற்று ஒரு 25 வயது மாணவன் கனடாவில் மாரடைப்பால் இறந்து போகிறான். ஏர் இந்தியா சக்கர நாற்காலி தரமாட்டோம் என்று கூறவில்லை சற்று பொறுங்கள் என்று தான் கூறினார்கள். முதியவருக்கு முன்னமே இதயக்கோளாறு இருந்தால் அவர் தானே கவனமாக இருந்திருக்க வேண்டும்? அதற்கான மருந்துகளையும் கையில் வைத்திருக்க வேண்டும். மனைவியுடன் கடைசி வரை செல்ல எண்ணி பாவம் மனைவியை விட்டே சென்று விட்டார் . உடனே அடானியையும் மோதியையும் ஏர் இந்தியாவையும் போட்டிபோட்டுக்கொண்டு குறை கூற ஆரம்பித்து விடுவோமே ?
எல்லாத்துலேயும் பற்றாக்குறைதான். காசு மட்டும் உருவுவாங்க.
மேலும் செய்திகள்
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
2 hour(s) ago | 6
திருப்பதியில் கனமழை: நிலச்சரிவு அபாயம்
5 hour(s) ago
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
6 hour(s) ago
பெண் தற்கொலை
6 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
6 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
6 hour(s) ago