வாசகர்கள் கருத்துகள் ( 18 )
பாஜக சார்... 50 ஆண்டுகளில் உங்களோட கட்சியான பாஜக ஆளும் குஜராத்தில் நடந்த கள்ளச்சாராய சாவு சம்பவங்கள்: 1976- குஜராத்தில் கள்ளச்சாராயம் குடித்து 100 பேர் பலி 1986- குஜராத்தில் மேலும் 108 பேர் பலி 1987- குஜராத்தில் மீண்டும் 200 பேர் உயிரிழப்பு 2009- உ.பி.யில் 29 பேர் பலி2009- குஜராத்தில் 136 பேர் மரணம்
ஆகவே நீங்கள் கூற வருவது என்னவென்றால் கள்ளக் குறிச்சி சம்பவமும் குஜராத் உத்திரப்பிரதேசத்தில் நடந்ததை போல இதுவும் அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதாவது குஜராத் உத்திரப்பிரதேசத்தில் எது நாடந்தாலும் அது தமிழகத்தில் நடந்தே தீர வேண்டும். குஜராத் உத்திரப்பிரதேசத்தில் நடந்தால் உங்கள் ராகுல் மைக் பிடித்து கத்துவார் காங்கிரஸ் தையதக்கா என குதிக்கும். இங்கு மட்டும் ஏன் அனைவரும் மெளனம் சாதிப்பது. ஏனெனில் குஜராத் உத்திரப்பிரதேசத்தில் உங்களுக்கு கையூட்டு கிடைக்கவில்லை ஆனால் தமிழகத்தில் கையூட்டு கணிசமாக கிடைக்கிறது. அதனால் தானோ என்னவோ. நாற்பதுக்கு நாற்பது நாளை நமதே வருமாண்டு டாஸ்மாக் விற்பனை 50000 கோடிக்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என பேசி கொள்கிறார்கள். ஆகவே தமிழக மக்கள் அனைவரும் டாஸ்மாக் சென்று மது அருந்தி தமிழக அரசின் இலக்கை வெற்றி பெற மது வாங்கி உதவ வேண்டும். அந்த இலக்கை நோக்கி பயணம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தவே இந்த கள்ள குறிச்சி சம்பவம் அரங்கேறியதோ என்னவோ.
TRUE.. this is mass murder by VIDIYAL KUMBAL
முப்பெரும் விழா . டாஸ்மாக் சாராயம் , விஷ சாராயம் , கள்ள நல்ல சாராயம் . முதல்வர் ..கனிமொழி . முத்துசாமி , பாலு
இவர்கள் எல்லாம் வாயே திறக்க மாட்டார்கள்.... எப்படி பேசுவார்கள் என்று ???
பட்டியலினத்தின் காவலர்கள் என்று சொல்பவர்கள் பணத்தை வீசி எரிந்தால் பிரச்சினை தீர்ந்தது என்று நினைக்கிறார்கள். தங்களின் சமூக நீதியை வெளிசம் போட்டு காட்டிக் கொள்கிறார்கள். இவர்களுக்கு நல்ல புத்தியை கொடுக்க வேண்டும் என்று ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.
Book all those arrested under goondas act
குஜராத்தில் கள்ளசாராயத்தால் இறத்நவர்களும் கொலையா
UPPI.. Gujarat govt is not selling liqin Tasmac.. vanguara 200 Rs kku mattum koovudaa
இதற்கு எல்லாம் அரசு பொறுப்பு எர்க்க வேண்டியதில்லை.திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் ஒழிக்க முடியாது
கள்ள குறிச்சியில் விஷச்சாராயம் இத்தனை மணிக்கு வரும்னு மத்திய அரசு சொல்லவில்லை அதனாலதான் இத்தனை உயிர் இழப்புகள் இதற்க்கு மாநில அரசு எப்படி பொறுப்பாகும் என டிவி கேள்வி ? மேலும் முதல்வர் என் கள்ளக்குறிச்சி செல்லவில்லை என கேள்வி கேட்பவர்களுக்கு முதல்வர் தன மகனின் துறைசார்ந்த உள்ளரங்கம் விளையாட்டுக்களை கோடி அசைத்து துவக்க நிழற்ச்சியில் விளக்கு ஏற்றினார் பிடித்தார் டி வி செய்திகள் இத்துடன் முடிவு .
ஹிந்துக்களால் நிராகரிப்பட்ட கட்சி பாஜாக என்பதை உணர்ந்து பேச வேண்டும்
அப்போ பாஜகவின் 240 வெற்றியும் முஸ்லிம்கள் கிறிஸ்தவர்கள் அளித்த வாக்குகளால் தானா?
மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
8 hour(s) ago | 2
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
8 hour(s) ago