வாசகர்கள் கருத்துகள் ( 40 )
Dear friend, you are totally out of subject, here they are not discussing about menu prices. The subject is about not uniform GST for the food prepared under one roof sweet and savory are different GST. Each item preparation is different ingredients, method, time, manpower usage and facilities covered. So each menu items must be different prices and GST for the final amount not for the each item. Thanks ?
பாஜகவினரின் சகிப்புத்தன்மை எந்த லட்சணத்தில் உள்ளது என்பதற்கு இது ஒரு உதாரணம்!
மக்களிடம் ஒர மசால் ரோஸ்ட் ₹100 க்கு மேல் விற்கும் ஓட்டலுக்கு வக்காலத்து வாங்கும் சீமான் சந்தர்ப்பவாதி என்பதை இதன்மூலம் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
அன்னபூர்னா ஓட்டல் அதிபர் கேட்ட கேள்வி சாதா பண்னுக்கு ஒரு வரி க்ரீம் பண்னிற்கு ஒரு வரி என்றதை சரி என்று வக்காலத்து வாங்கி இருக்கி இருக்கிறார்.... நான் கேட்கிறேன் அந்த ஓட்டலில் விற்கும் இட்டிலிக்கும், தோசைக்கும் விலை வித்தியாசம் இருப்பது ஏன் ?? இரண்டிற்கும் ஒரே அரிசி மாவு, ஒரே அளவு மாவு உபயோகப்படுத்தும் போது ஏன் விலை வேறுபாடு என்று ஏன் கேட்கவில்லை....
ஒரே ஒரு கப் மாவு. அது இட்டிலியாக வரும் போது என்ன விலை ? தோசையாக வரும் போது என்ன விலை ? ஊத்தப்பமாக வரும் போது என்ன விலை ? வடையாக வரும் போது ஒரு விலை ? இப்படி ஊரை ஏமாற்றி சம்பாதிக்கும் உத்தமர்கள் வாய் இருக்கிறது என்று மந்திரியின் முன் அவர்களின் சட்டமன்ற உறுப்பினரை கிண்டல் அடித்து பேசுவார், அதை அந்த கட்சிக்காரர்கள் வெளியில் சொல்லக் கூடாது. என்னய்யா சட்டம் ? இதை தமிழக திராவிடியாக்கள் கதறுவார்கள். கதறுங்கள். இது போல இப்போது உள்ள ஆட்சியாளரிடம், தமிழக மந்திரியிடம் வேண்டாம், ஏதாவது ஒரு சட்டமன்ற உறுப்பினரிடம் நக்கலாக பால், மின்சாரம், வரி என்று ஏதாவது ஒரு விலைவாசி ஏற்றத்தைப் பற்றி கேள்வி கேட்பாரா இந்த ஓட்டல்காரர் ? அந்த தைரியம் அவருக்கு இருக்கிறதா ? அனைத்து கட்சிக்காரர்களும் உத்தமர் போல பிஜேபியை கேட்கிறார்கள் ? இந்த ஆமைக் குஞ்சுப்பயலும் யார் ? வாடகை பாக்கியை தராமல் இருந்தவர் தானே ?
கோவை ஏர்போர்ட் அன்னபூர்ணா ஹோட்டல் ஒரு இட்லி ஒரு வடை 190. ஒரு பில்டர் காபி 120. இதை பற்றி அவர் பேசுவாரா?
அன்னபூர்ணா ஹோட்டல் பேசியது மன்னிப்பு கேட்டது சரியா தவறா அவர் அவர் பார்வைக்கு விட்டு விடுகிறேன் இது போல் ஒரு தி மு க அமைச்சரை இல்லை ஒரு தி மு க கவுன்சிலரை கேள்வி கேட்க முடியுமா மின் மற்றும் சொத்து வரி உயர்வு குறித்து தி முக விடம் கேள்வி கேட்க முடியுமா
மக்களை ஏமாற்றும் பிரபஞ்ச சூட்சுமத்தை வெல்லக்கூடியவர்கள் திராவிடர்கள் என்பதை இன்னும் புரிந்து கொள்ளாத ஆன்மீக ஹிந்து பாஜகவினர் என்று திராவிடர்கள் ஆன தமிழர்கள் கூறுகின்றனர்
நீங்கள் கமல் ரசிகரா??
அவர் தனது பல வித வரி விகிதங்கள் இருப்பதை சுட்டிக்காட்டியதில் தவறில்லை. ஒரே மாதிரி வரி கேட்பதும் தவறில்லை. வானதி அவர்களை மையமாக்கி நகைச்சுவையாக கதை சொன்னது சரியல்ல. தேவையற்ற பேச்சு. தவிர்த்திருக்கலாம்.
Exactly. அந்த முதியவரின் நல்ல பேச்சு உளறலாக மாறியது அங்கேதான்.
ஒலக மகா எக்கனாமிஸ்ட புஹா..ஹா...ஹா...ஹா....ஹா