உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அப்பப்பா என்னா வெயில்!

அப்பப்பா என்னா வெயில்!

தேசிய தலைநகரில் சுட்டெரிக்கும் வெயிலால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தேசிய வனவிலங்குகள் பூங்காவில் கோடையில் இருந்து விலங்குகள் தப்பிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தண்ணீர் தெளிப்பானில் இருந்து வரும் தண்ணீரில் நனைந்து வெயிலில் இருந்து தப்பித்த புள்ளி மான்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை