உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காஷ்மீரில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஒமர் அப்துல்லா

காஷ்மீரில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஒமர் அப்துல்லா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீநகர்:: காஷ்மீரில் ஆட்சி அமைக்க உரிமை கோரி துணை நிலை கவர்னரை சந்தித்தார் தேசிய மாநாட்டு கட்சி தலைவர் ஒமர் அப்துல்லா.90 இடங்கள் கொண்ட காஷ்மீர் சட்டசபைக்கு நடந்த தேர்தலில், கூட்டணி அமைத்து போட்டியிட்ட தேசிய மாநாட்டு கட்சி 42 இடங்களிலும், காங்கிரஸ் 6 இடங்களிலும் வெற்றி பெற்றது. தேசிய மாநாட்டு கட்சியின் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில், உமர் அப்துல்லா, எம்.எல்.ஏ.,க்கள் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள் 4 பேர் ஆதரவு கொடுத்து உள்ளனர். இதனால் அக்கட்சியின் பலம் 46 ஆக அதிகரித்து உள்ளது.நேற்று துணை நிலை கவர்னர் மனோஜ் சின்ஹாவை சந்தித்தார் ஒமர் அப்துல்லா. அப்போது தனது கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கடிதம் வழங்கி ஆட்சி அமைக்க உரிமைகோரினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

ManiK
அக் 12, 2024 21:14

Omar you waited for Congress but they ditched you. Please get out of Sonia Rahul Congress coalition now atleast


venugopal s
அக் 12, 2024 19:49

எதற்கும் கொஞ்சம் விழிப்போடு இருங்கள், கொஞ்சம் அசந்தாலும் ஏதாவது தகிடுதத்தம் செய்து பாஜகவை ஆட்சியில் அமர வைத்து விடுவார்கள்!


Rpalnivelu
அக் 12, 2024 13:24

மக்கள் தான் என் பலம் என்பவனுக்கு அரசாங்க பாதுகாப்பு எதற்கு?


M Ramachandran
அக் 12, 2024 10:14

ஆலாளுக்கு பப்புவை கழட்டி விட்டுக்கொண்டே போனால் சாவதுர்க்குள் அந்த பிரதமர் நாற்காலியில் உட்காரா எண்ணும் எண்ணம் என்னாவது???


ஆரூர் ரங்
அக் 12, 2024 09:27

அப்போ உங்களுக்காக கடுமையாக பிரச்சாரம் செய்து வெற்றி பெற வைத்து தனது கட்சி ஆறே சீட்கள் வாங்கக் காரணமாக இருந்த மாவுவீரர் ராகுல் கதி?


Kasimani Baskaran
அக் 12, 2024 06:57

திருட்டு முளியை பார்த்தல் விபரீதம் காத்திருப்பது போல தெரிகிறது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை