வாசகர்கள் கருத்துகள் ( 10 )
இந்த வேலைக்கு பதில், மீண்டும் பழையபடி, பார்சல் பாஸஞ்சர்களை இயக்கலாம் அல்லவா? அனைத்து ஸ்டேஷன்களிலும் சரக்குகள் பதிவுசெய்து ஏற்றி இறக்க இயலும் ..பயணிகளுக்கும் பயன் ....இந்த சர்வீஸுக்கு ஏசி பெட்டிகள் தேவையற்றவை .....
இப்போது ஒரு பெட்டியில் 108 பேர் பயணம் செய்தே கூட்டம் அலைமோதுகிறது. இதில் 46 பேர் என்றால் ....
பெரும்பாலான ஊழியர்கள் ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் மட்டுமே வேலை செய்யும் ரயில்வே துறையில் சீர்திருத்தங்கள் செய்து லாபகரமாக இயக்குவது என்பது மிகப்பெரிய அதிசயம் தான். அதை மோடி அரசு கடந்த பத்து வருடங்களாக தொடர்ந்து சாதனை செய்து கொண்டேயிருக்கிறது.
நீங்கள் நன்றாகவே சிரிப்பு மூட்டுகிறீகள். மாதம் ஒரு விபத்து, அதில் சாவு காயம் பட்டோர் எண்ணிக்கை மட்டும் வெளியே வராது. வந்தே பாரத் கட்டணக் கொள்ளை ரயில், பாசஞ்சர் ரயில்களில் எக்ஸ்பிரஸ் கட்டணம் என்று மக்கள் விரோத மோடி அரசுக்கு ஜே போடுங்கள்.
Mahendran Puru பாய் விவரம் எதுவும் தெரியாம மோடி யை எதிர்ப்பு நிலையை ரயில்வே மூலம் தீர்த்துக்கொள்கிறார். Mahendran Puru பாய் நம்ம இந்தியன் ரயில்வேய பாகிஸ்தான் கிட்ட குடுத்து ரன் பண்ணலாமா பாய்.
மொத்த சரக்கு போக்குவரத்தில் ரயில்வேயின் பங்கை 60 சதவிகிதமாக உயர்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். அதனால் நுகர்வோர் பொருள் விலைவாசி கணிசமாக குறையும் உதாரணமாக தற்போது திருவனந்தபுரத்திலிருந்து இரண்டு பார்சல் பெட்டிகள் தினமும் சென்னை வருகின்றன அதுபோல திண்டுக்கல் வழியாக வரும் ஒவ்வொரு ரயிலிலும் சென்னைக்கு நாற்பது டன் மலர்கள் பழங்கள் காய்கறிகளைக் கொண்டு வந்தால் அவற்றின் விலைவாசி சுமார் முப்பது சதம் குறையும்
அருமையான முயற்சி. இதேபோல் சாதாரண பயணிகள் வண்டிகளை ஷெட்டில் நிறுத்தி வைப்பதற்கு பதிலாக தொடர்ந்து இயக்கலாம்.
எந்த வண்டியையும் வெறுமனே ஷெட் இல் நிறுத்துவது இல்லை .. ஒரு ஐசிஎப் கோச் 2000 கிமீக்கு ஒருமுறை, எல் எச் பி கோச் 3000 கி மீக்கு ஒரு முறை முதல்நிலை பராமரிப்பு செய்யப்படவேண்டம்.. அதற்கு சுமார் 7 மணிநேரம் வரை ஆகும்... இந்த பராமரிப்பு பிட் லைன்களின் அவைலபிலிட்டி, அதற்கான ஊழியர் அவர்களின் HOYAR ஆகியன வும் இதனை தீர்மானிக்கும் காரணிகள் ...
HOER- Hours of Employment and Rest - என்று வாசிக்கவும் ....தவறாக பதிவாகிவிட்டது ....