வாசகர்கள் கருத்துகள் ( 3 )
It is a good decision by Central govt agencies. Let govt do transfer of money to eligible player
மோடி பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்த பொழுதே இது போன்ற "ஆன்லைன்" விளையாட்டுக்கள், மீதொரு கண் வைத்திருந்திருக்க வேண்டும். ஓலா, ஊபர் மற்றும் இதர சேவைகளும் கறுப்புப் பணத்தை வெள்ளைப்பணமாக மாற்றும் முயற்சியே. அதோடு அமுலாக்கத்துறையின் விசாரணையை நீதிமன்றம் தடை செய்யாமல் இருக்கவும் முதற்குற்றப்பத்திரிக்கை இருந்தால் மட்டுமே விசாரணை என்றெல்லாம் கட்டுப்படுத்தாமல் விரைவாக விசாரித்து தண்டனை வழங்கியிருந்தால் அந்த அமுலாக்கத்துறை அதிகாரிகளுக்கும் ஒரு மன நிறைவு மதிப்பு இருந்திருக்கும் பல குற்ற நடவடிக்கைளில் விசாரணைகள் தடை செய்யப்பட்டு சிக்கியவர்களை தண்டிக்காமல் இருப்பதால் அதிகாரிகள் மனச் சோர்வடைந்து ஆக்கத்துடன் செயலாற்ற மாட்டார்கள் ஏதேனும் ஆதாயம் கிடைக்குமா என்று எண்ணி சாட்சியங்களை முறையாக அளிக்க மாட்டார்கள் வழக்கும் தோல்வியடையும் சில நேரங்களில், அறியாமையால் தவறு செய்தவர்கள் குற்றம் செய்தவர்கள் அல்ல தண்டிக்கப்பட வாய்ப்பு இருந்தாலும், குற்றவாளிகள் தப்பிக்க முடியாத சூழல் இருக்க வேண்டும் நடக்குமா? இறைவனே பாதி சொல்ல முடியும்
ED is mortally afraid of diravida goons, crooks and politicians.