வாசகர்கள் கருத்துகள் ( 2 )
காங்கிரஸ் கட்சி இருந்தால் ஒரு நூறு ஆண்டுக்குப் பின் பார்க்கலாம்.
"காங்கிரசால் மட்டுமே முடியும்" : சந்திரமுகி திரைப்பட டயலாக் : ஒருத்தனுக்கு எழுந்து நிற்கவே முடியவில்லையாம் 9 பொண்டாட்டி தேவைப்படுத்தாம்
குஜராத்தில்
ஒரு காலத்தில் காங்கிரஸ் வலுவான அரசியல் கட்சியாக இருந்தது; தற்போது
பலவீனமாக தோன்றலாம். ஆனால், பா.ஜ.,வை குஜராத்தில் நாம் வீழ்த்துவோம். இது
கடினமானது இல்லை. காங்கிரஸ் கட்சியால் மட்டுமே ஆர்.எஸ்.எஸ்., மற்றும்
பா.ஜ.,வை வீழ்த்த முடியும்.ராகுல் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர், காங்., விளம்பர உத்தி!
'ரா' உளவு பிரிவின் முன்னாள் தலைவர் துலாட்டின் புத்தகத்தில், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தனிப்பட்ட முறையில் நான் ஆதரித்ததாக எழுதியுள்ளார். இது அபத்தமானது. இந்த முடிவை எதிர்த்ததற்காக, நானும் என் மகன் ஒமர் அப்துல்லாவும் பல மாதங்கள் வீட்டிலேயே சிறை வைக்கப்பட்டோம்.பரூக் அப்துல்லாதலைவர், தேசிய மாநாட்டு கட்சிசுயமரியாதை முக்கியம்!
அமெரிக்க அதிபர் டிரம்பின் வரி விதிப்பு அறிவிப்புகளால், திடீர் பொருளாதார சவால்கள் ஏற்பட்டுள்ளன. இத்தகைய சவால்களை எதிர்கொள்ளும் போது, நாட்டின் சுயமரியாதையை எந்த வகையிலும் பாதிக்க மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது. மக்களின் நலனுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.மாயாவதிதலைவர், பகுஜன் சமாஜ்
காங்கிரஸ் கட்சி இருந்தால் ஒரு நூறு ஆண்டுக்குப் பின் பார்க்கலாம்.
"காங்கிரசால் மட்டுமே முடியும்" : சந்திரமுகி திரைப்பட டயலாக் : ஒருத்தனுக்கு எழுந்து நிற்கவே முடியவில்லையாம் 9 பொண்டாட்டி தேவைப்படுத்தாம்