வாசகர்கள் கருத்துகள் ( 7 )
சுதந்திரத்திற்கு பிறகு பாரத தேசத்தை கட்டியெழுப்பியதே ஆர் எஸ் எஸ் தான்.
ஜாதியை வைத்து பிரித்துப் பார்க்காமல் இந்தியா முழுவதும் மக்கள் அனைவரும் சமம் என்ற தர்மத்தை கடைபிடிக்க வேண்டியது அனைவரின் கடமையாகும், அவ்வாறு செய்ய எதிர்ப்பு தெரிவிக்கும் சக்திகள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்,
இந்தியாவில் பிறந்தேன் இந்தியாவில் படித்தேன் இந்தியாவில் வேலை செய்கின்றேன் இந்தியாவில் வசிக்கின்றேன் ஆனால் இந்தியாவின் செயல்களுக்கு எதிராக நான் இருப்பேன் என்று சொல்பவர்களை ஒழிக்க ஒரே சட்டம் "தவறு கண்டேன் சுட்டேன்" அவர்களையும் அவர்களுக்கு உதவுபவர்களுக்கும் என்று உடனே கொண்டு வாருங்கள் எல்லாம் சரியான நிலைக்கு வந்து விடும்
இந்தியாவில் பிறந்து ,வளர்ந்து, படித்து பிழைக்க வெளிநாடு செல்லுபவர்களுக்கு ??
அதை நீக்க ஏன் சொல்லுகிறீர்கள் ? உங்க அமைப்பின் உள்ளடி வேலைதான் இது என்று காங்கிரஸ் தலைவரே ஒல்லுகிறாரு அதுக்கு உங்க பதில் என்ன சொல்ல சொல்லவீர்கள் சொல்ல விட்டால் மக்கள் உங்கள் மீதும் உங்கள் அமைப்பின் வெறுப்பை கக்குவார்கள்
உன்னை போன்ற மனநலம் பாதித்தவர்கள் உடனே மருத்துவமனை செல்லவும்...rss மீது குற்றம் சொல்லாதே
காங்கிரசுக்கு அந்நிய சக்திகள் அடிமை விலங்கை பூட்டி பல ஆண்டுகள் ஆகிறது. நீங்கள் நினைப்பதுபோல் தற்போதைய காங்கிரஸ் காந்தி காலத்து காங்கிரஸ் இல்லை. திரு சாம் நீங்களும் அத்தகைய அடிமை மனப்பான்மையிலிருந்து வெளியே வாருங்கள். RSS ஒரு தேசபக்தி இயக்கம். RSS இல்லை என்றால் இந்நேரம் அந்நிய சக்திகள் நம்மை ஆண்டுகொண்டிருக்கும். நம் நாட்டின் வளங்கள் எல்லாம் கொட்ரோச்சி போன்றவர்களின் வாயிலாக வெளிநாட்டுக்கு கடத்தப்பட்டு இருக்கும்.