உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மருத்துவமனை கட்ட எதிர்ப்பு

மருத்துவமனை கட்ட எதிர்ப்பு

கிரேட்டர் கைலாஷ் - 1ல்மருத்துவமனை கட்ட எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது.கிரேட்டர் கைலாஷ் - 1ல் டி.எல்.எப்., மருத்துவமனை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகளுடன் இணைந்து ஆம் ஆத்மியின் மாநிலத் தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான சவுரப் பரத்வாஜ் போராட்டம் நடத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை