உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெங்களூரு கிழக்கில் ஆதரவற்றோர் இல்லம்

பெங்களூரு கிழக்கில் ஆதரவற்றோர் இல்லம்

சமூக நலன்

l எஸ்.சி., - எஸ்.டி., சமூக மக்களின் மேம்பாட்டிற்காக 39,122 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்l எஸ்.சி., - எஸ்.டி., மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மாணவர்களுக்காக 29 குடியிருப்பு பள்ளிகள் 638 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும்l பொதுப்பணித்துறை சார்பில் 2024 - 2025ம் ஆண்டில் 18 புதிய விடுதிகள் கட்டப்படும்l சமூக நலத்துறையின் கட்டுப்பாட்டில் வரும், குடியிருப்பு பள்ளிகளில் தங்கி படிக்கும், மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவுப்படி 100 ரூபாய் உயர்த்தப்படும்l பெங்களூரு கிழக்கு பகுதியில் ஆதரவற்றோர் இல்லம் 10 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும். இதில் 500 பேர் தங்கலாம்l பெங்களூரு பல்கலைக்கழகத்தில் 'பத்மஸ்ரீ' டாக்டர் சித்தலிங்கய்யாவுக்கு இருக்கை ஒதுக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை