உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அமிர்தசரஸ் பொற்கோவில் மீதான பாக்., தாக்குதல் முறியடிப்பு

அமிர்தசரஸ் பொற்கோவில் மீதான பாக்., தாக்குதல் முறியடிப்பு

அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் அமைந்துள்ள பொற்கோவில் மீதான பாகிஸ்தானின் தொடர்ச்சியான ட்ரோன் தாக்குதல் இந்திய ராணுவத்தால் முறியடிக்கப்பட்டது.பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸ் பொற்கோவில் சீக்கியர்களின் புனித ஸ்தலமாக விளங்குகிறது. இது பாகிஸ்தான் லாகூரில் இருந்து 42 கி.மீ., வான் தொலைவில் உள்ளது இக்கோவிலை குறி வைத்து பாகிஸ்தான் தொடர்ச்சியாக ட்ரோன் தாக்குதல் முயற்சியில் ஈடுபட்டது. இதனை இந்திய ராணுவம் வானிலேயே தடுத்து அழித்தது.அமிர்தசரஸ் இந்திய பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள முக்கிய நகரம் என்பதால் உச்சபட்ச பாதுகாப்பை இந்திய ராணுவம் வழங்கியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Mr Krish Tamilnadu
மே 10, 2025 09:12

சீக்கியர்களின் புண்ணிய பூமி என்று கூறிய அந்த அம்மையார் எங்கேப்பா?. சீக்கியர் நலனுக்காக தான் அமிர்தசரஸ் சை தாக்குகீறிர்களா?


SIVA
மே 10, 2025 09:12

இந்தியா இல்லை என்றால் காலிஸ்தான் இன்று காலி தான் ......


Barakat Ali
மே 10, 2025 07:13

பாகிஸ்தானைக் கொண்டாடும் காலிஸ்தானிகள் நினைத்துப்பார்க்க வேண்டும் .......


lana
மே 10, 2025 06:41

இது அந்த காலிஸ்தான் காலி களுக்கு தெரியுமா. குறிப்பாக கனடாவில் இருக்கும் காலிஸ்தான்