வாசகர்கள் கருத்துகள் ( 18 )
கீரிக்கும் பாம்புக்கும் சண்டை விடப் போகிறோம், எல்லோரும் ஜோராக ஒரு தடவை கை தட்டுங்கள்!
ஆக்கிரமிப்பு காஷ்மீர் நிலம் மட்டுமே நமக்கு தேவை... அந்த மக்கள் அல்ல... கடந்த எழுபது வருடங்களாக பயங்கரவாதம் இஸ்லாமிய வெறி அவர்களில் ஊறி கிடக்கிறது..பாரதத்திற்கு அவர்கள் வந்தால் இங்கும் முஸ்லிம் அடிப்படை வாதம் ஷரியத் ஜிஹாத் எல்லாம் மற்ற மாநிலங்களுக்கும் பரவும்..எனவே நமக்கு நிலம் போதும்... ஹிந்து பௌத்த சீக்கிய ஜனங்களை மட்டும் பாரதத்துக்குள் அனுமதிக்கலாம்...
தேசப்பற்றாளர்களால் மட்டுமே இந்தியாவை மேம்படுத்தமுடியும். இந்தியாவின் உண்மை வரலாறு தெரிந்தால் மட்டுமே தேசபக்தி வளரும். மத்திய அரசு +2 முடித்த மாணவ மாணவிகளுக்கு 6 மாதம் தேச சேவை என்ற கோர்ஸ் / வேலை கண்டிப்பாக நடத்தி பாரதத்தின் உண்மை வரலாறு மற்றும் தேசபக்தியை வளர்க்கும் பயிற்சிகள் அளித்து பின்னர் மேற்படிப்புக்கு செல்ல சட்டம் இயற்றப்படவேண்டும். +2 படிப்பை 1.5 வருடமாக ஆக்கிவிட்டு தேர்வு முடிந்தவுடன் 6 மாத கட்டாய தேச சேவை இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று தேசத்தை பற்றி தெரிந்து பொதுமக்களுக்கு சேவை செய்து இந்தியாவின் தனித்துவத்தை, ஒழுக்க நெறிகள் மற்றும் தேச பற்றை வெளிப்படுத்தும் பணிகள் மாணவ மாணவிகளுக்கு அளிக்கப்படவேண்டும். ஜைஹிந்த்
Fantastic
இப்போதுதான் உலகம் ஆண்மையான பாரதத்தைப் பார்க்கின்றது. காஷ்மீரம் முழுமையாக மீட்கப்பட வேண்டும்
சண்டையே ஆரமித்து அமெரிக்கா சொன்ன உடனே நிபாட்டி புட்டு இவர் பேச்சை பாரு
அப்போதல கொத்தடிமை மண்டைக்கு புரியாது
அரிசி பெட்டிகளுக்கு இருக்கும் அறிவு வேறு எவருக்கும் இருக்காது ...
அமெரிக்கா, சைனா– ன்னா நம்ம 56" க்கு அல்லு விட்ரும்
காங்கிரஸ் 60 வருடங்கள் அடித்த தேவையில்லாத ஆணிகளை புடுங்க வேண்டிய நிர்பந்தம் அதை தான் 11 வருடங்கள் செய்தார்கள் உங்களை போன்றோர் மோடி வெறுப்பை நாட்டின் மேல் வெறுப்பாக மாற்றி கொண்டு உங்களையும் குழப்பி மற்றவர்களையும் குழப்பி கொண்டு இருக்கிறீர்கள்
அந்த காஷ்மீர் பகுதி வேண்டவே வேண்டாம் நமக்கு. அவர்கள் முஸ்லிம்கள் அவர்கள் பாகிஸ்தான் பக்கம் தானிருப்பர் நம்முடன் சேர்ந்த பின்னும்.
11 வருடங்கள் என்ன பண்ணீங்க
இனிமே என்ன பண்ண போறோம்கிறத பாரு சிப்ஸு
காங்கிரஸ் இத்தனை காலம் என்ன செய்தார்களோ அதைத்தான் பிஜேபி செய்தார்கள். இல்லை! இல்லை! தொடர்ந்தார்கள். ஆனால் ஒன்று மட்டும் மாற்றி செய்கிறார்கள். காங்கிரஸ் POKவை திரும்ப அடைவதைப் பற்றி பேசுவதே இல்லை. ஆனால் பிஜேபி POKவை திரும்ப பெறுவதைப் பற்றி வெளிப்படையாக பேசுகிறது. பிச்சைக்காரன் சொன்னதாக ஒரு கதை சொல்வார்கள். ஒரு பிச்சைக்காரனுக்கு ஒரு பெண் தினமும் பிச்சை இடுவாள். ஒரு நாள் ஏதோ காரணமாக நாளை வரும்படி சொன்னாள். பக்கத்து வீட்டில் இருக்கும் பெண்ணோ தினமும் இல்லை என்ற பதிலையே சொல்வாள். தினம் பிச்சை இடுபவள் நாளை வா என்று சொன்ன அன்று, தினம் இல்லை என்பவள் பிச்சை இட்டாள். அதற்கு அந்த பிச்சைக்காரன் சொன்ன கமெண்ட். என்றைக்கும் போடாத மகராசி ஶ்ரீதேவி இன்றைக்கு பிச்சை போட்டாள். தினமும் பிச்சை போடும் மூதேவிக்கு என்ன கேடு வந்தது. உன்னுடைய கமெண்ட் அந்த விதம்தான்.
ஏறக்குறைய 65 வருடம் ஆட்சி செய்தவனை கேட்க முடியாத நீங்க இப்பதான் அனைத்தையும் சீர்படுத்தி ஆக்கப்பூர்வமான பணிகளை செய்யும்போது உங்க திராவிட வாயை எடுத்து கொண்டு வந்துட்டீங்க கேட்க
அப்படியே சீனா பக்கம் பாதிங்கன நல்லா இருக்கும்
லோக்கல் வார்டு கவுன்சிலரை பார்த்து கேள்வி கேட்க முடியாத ஊபி இதைப்பற்றி பேசலாமா
எங்களுக்கு சீனா பேர் சொல்லவே பயமா இருக்கு