உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாகிஸ்தானியர் கைது

பாகிஸ்தானியர் கைது

பெங்களூரு ஜிகனி, பீன்யா, தாவணகெரேயில் வசித்து வந்த பாகிஸ்தானியர்கள் 10க்கும் மேற்பட்டோர், கடந்த அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டனர். பாகிஸ்தானில் இருந்து சட்டவிரோதமாக அழைத்து வந்து, இந்தியர்கள் என்று போலி ஆதார் அட்டை வாங்கி கொடுத்ததும் விசாரணையில் அம்பலமானது. மதத்தை பரப்பும் முயற்சியில் ஈடுபட்டனர். பயங்கரவாத செயல்களை அரங்கேற்ற எந்த திட்டமும் இல்லை என்றும் போலீஸ் தகவல்கள் கூறுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை