வாசகர்கள் கருத்துகள் ( 21 )
The Adani Group has invested over AU$5 billion in Australia since 2010. இது Parliament of Australia என்கிற Australia Government website ல் உள்ளது. 2013 ல் SBI, அதானிக்கு ஆஸ்திரேலியாவில் முதலீடு செய்ய, அளவுக்கு அதிகமாக 90,000 கோடி கடன் கொடுத்ததாக குற்றம் சாட்டப்ப pattathu.
போர்கிஸ்தான் பயங்கரவாதியும் பாப்பு ராகுல் வின்சியும் ஒன்று. ஜார்ஜ் சோரேஸ்சும் ராவுல் வின்ஸியும் ஒன்று.
அதானியும் 1985 லிருந்து அதாவது காங்கிரஸ் காலத்திலிருந்து வளர்ந்தவர்தான். காங்கிரஸ் கட்சியின் மேற்கு வாங்கத்தலைவர் ஆதிர் ரஞ்சன் ஒரு பெட்டியில் கூறியது "மூட்டை கிடைக்கும் வரை கூவுவோம் கிடைத்தவுடன் வாயை மூடிக்கொள்வோம்" . மூட்டை கிடைக்காததால் கூவுகிறார்கள் போலிருக்கிறது .
Adani was 20 in 85 ..no business nothing.. even in 2014 he was not in top 50..then....
ஆமாம் உண்மை தான் முதலில் செய்யவேண்டும் இந்த கொசுவை முதலில் விரட்டி அடிக்கவேண்டும் இந்தியாவை விட்டு அப்ப தான் இந்தியா விடியும்
இண்டிய புள்ளி கூட்டணியில் நேரு குடும்பம் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. தற்போதய போராட்டத்தில் சமாஜ்வாதி தலைமை தாங்க சொல்லலாம். உலகெங்கும் நீதிமன்றம் ஒரே நேர்கோட்டில் உள்ளது. அமெரிக்கா ஒரு மன்றம் அதானி மீது குற்றச்சாட்டும் போது, லஞ்சம் பெற்று பயனடைந்தவரை குற்றச்சாட்டில் சேர்க்க வேண்டாமா?
ஹரியானா தேர்தல் பாஜக கொண்டு வந்த அக்னிவீர் திட்டத்தை பற்றிய காங்கிரஸ் கட்சியின் பொய் பிரச்சாரத்தை அழித்து விட்டது. மகாராஷ்டிரா தேர்தல் மத்திய பாஜக அரசு அரசியலமைப்பு சட்டத்தையே மாற்றப் போகிறது என்ற காங்கிரஸின் பொய் பிரச்சாரத்தை முறியடித்து விட்டது. அடுத்து ஹிமாச்சல பிரதேசம் மற்றும் கர்நாடகாவில் நடக்கும் காங்கிரஸ் அரசுகள் இலவசங்களை திரும்பப் பெறுவதன் மூலம் ராகுல் காந்தியின் KHATAKHAT இலவச திட்டம் பல்லிளித்து விட்டது. கட்ட கடைசியில் காங்கிரஸூக்கு கையில் இருக்கும் ஒரே ஆயுதம் இந்த அதானி பிரச்சினை மட்டும்தான் அதை வைத்து தினமும் பாராளுமன்றத்தை நடக்க விடாமல் முடக்கி வருகிறார்கள். மேலும் INDI கூட்டணியில் இருப்பவர்களே ராகுல்காந்தியின் இந்த தர்ணாவில் கலந்து கொள்ளவில்லை. எனவே பாவம் இவர்களுக்கு இந்த அதானி பிரச்சனை எத்தனை நாள் கை கொடுக்கும் என்று தெரியவில்லை அதுவரை வேறு ஏதாவது பிரச்சனை வராமலா போய் விடும் அல்லது அவர்களுக்குதான் தங்கள் எஜமானர் George Soros உத்தரவின் படி வேறு பிரச்சனைகளை உருவாக்கத் தெரியாதா?
வரம்பு மீறுகிறார் ராகுல். வரலாற்றில் முதல் முறையாக தகுதி நீக்கம் செய்யப்பட்ட எதிர்கட்சி தலைவர் எனும் பெருமையைப் பெறப்போகிறார்
அதானி மோசடி கூட்டு வியாபாரம் உண்மை தான். காங்.. ஆட்சி காலத்தில் பல கோடிக்கு வரி ஏய்ப்பு செய்த மோசடி மன்னன் திருபாய் அம்பானியை வளர விட்டது ராகுலுக்கு மறந்து போச்சு.
27 கட்சிகள் 2ம் 7ம் கூட்டினால் 9, அம்புட்டுதான்
"பிரதமர் மோடியும், தொழிலதிபர் அதானியும் இரு வேறு நபர்கள் அல்ல"- எவ்ளோவாட்டி ஒரே பொய்யாய் திரும்ப திரும்ப சொல்லுவ - உன் ஆட்களே உன்னை நம்பவில்லை