வாசகர்கள் கருத்துகள் ( 16 )
இதே பிஜேபி எதிர்கட்சியாக இருக்கும்போது ஏதோ அமலியே செய்யாதது போல் யோக்கியசிகாமணிகளாக இருந்தார்களா. இங்கு கருத்து பதிவிட்ட பிஜேபி சங்கிகளுக்கு செலெக்ட்டிவ் அம்னீசியா நோய் தாக்கம் அதிகம் போல்.
உடனே எதிர்க்கட்சி MP 20 பேரை இந்த தொடர் முடியும் வரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் . இந்த அரசாங்கம் ஒரு முடிவெடுக்க முடியாத அரசு.
எதிர்கட்சி அமளி கூச்சல் ரகளையில் ஈடுபடுவது...... பாஜக ஆட்சி ஊழல் அற்ற ஆட்சி என்று பொருள்....முடிந்தால் தவறுகளை சுட்டி காட்டட்டும்....கனி மொழி அவர்கள் நேற்று மாட்டிக் கொண்டது கேலி கூத்து
ஜனாதிபதி எப்படி செயல் பட வேண்டும் என்று விதித்த உச்ச நீதி மன்றங்கள், இவர்களையும் வழிக்கு கொண்டு வரட்டும்
இதையும் டிரம்ப் தீர்த்து வைப்பார் என நம்புவோம்
பார்லிமெண்டில் எதிர்க்கட்சிகள் புத்திசாலித்தனமாக ஒன்று சேர்ந்து சரியாக கூரான கேள்விகள் கேட்டு ஆளும் கட்சியை சங்கடப்படுத்த வேண்டும். அதை விட்டு பள்ளிப்படிப்பை பாதியில் விட்ட ராகுல் கான் காந்தியின் பேச்சைக் கேட்டுக்கொண்டு அமளியில் ஈடுபடும் செயல் அறிவார்ந்த செயலா என அனுபவமிக்க பாராளுமன்ற பல எதிர்கட்சி உறுப்பினர்கள் யோசிக்க வேண்டும்.
ஜால்ராக்களை நம்பி கட்சியை நடத்தினால் அறஹாரா தான்
50 ஆயிரம் கோடி செலவு செய்து இந்த விளக்கெண்ணெய் மந்திரிகள் ஏதாவது உருப்படியா செய்கிறார்களா? இப்படி பட்ட ஜனநாயகம் தேவையா?
பாராளுமன்றம் அரசு அலுவலகம் போல் ஆண்டு முழுவதும் செயல்படாது. பீஹாரில் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை நிறுத்த கூறுவது குற்றம். பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி, முடக்கம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தேர்தல் ஆணையம் அமளி உறுப்பினர் பதவி வாபஸ் பெற்று, அடுத்த குறைந்த வாக்கு பெற்ற உறுப்பினர் தேர்வு செய்ய வேண்டும். மசோதா பயன், பாதிப்பு மட்டும் தான் விவாதிக்க வேண்டும். விதண்டா வாதம் என்றால், மக்கள் வெறுப்படைந்து விடுவர்.
இந்த பொறுப்பற்றவர்களை பணமும் மதுவும் வாங்கிக்கொண்டு ஓட்டு போட்டு மீண்டும் தேர்ந்தெடுக்கும் மூடர்கள் இருக்கும் வரை இது தொடரும்