வாசகர்கள் கருத்துகள் ( 17 )
இன்று தான் அதானி ஐயா நிம்மதியாக குறட்டை விட்டு தூங்கி கொண்டு இருக்கிறார் . தொந்தரவு செய்யாதீர்கள் .
அப்பாடா என்று இருக்கும் அதானி ஐயாவுக்கு
அடுத்த கூச்சல் எப்போது?
ஒரு 100 ருபாய் லஞ்சமாக வாங்கியவன் மீது சட்டம் பாயும்.ஆனால் பல லட்சம் கோடிகள் லஞ்ச பணத்தில் புரளும் அதானி குறித்து விவாதம் நடத்த மத்திய அரசு மறுக்கிறது.ஒரே நாடு ஒரேதேர்தல் என்ற எதிர்கட்சிகளனைத்தும் எதிர்க்கும் தேவையற்ற மசோதாவை கொண்டு வந்து அதானி விவகாரத்தை திசை மாற்றி அமளியை விரும்பியது ஆளும் கட்சி . அது நிறைவேறிவிட்டது . இனி அடுத்த கூட்டத்தொடரில் கொண்டு வர வேண்டிய அமளி துமளி மசோதாவை தயார் செய்ய வேண்டியது தான் . ருபாய் 1000 கோடியில் கட்டப்பட்ட பாராளுமன்றம் வெறும் ஆடம்பர காட்சிப் பொருள் தான். மக்களுக்கான விவாதம் நடைபெறப்போவதில்லை.
இவர்கள் இந்திய குடியுரிமையை உடனே 9 வருடம் நிறுத்தவேண்டும்
DISMISS ALL THESE IDIOTIC THIRD RATE SORRY NTH RATE POLITICIANS AND BRING MILITARY RULES OR A MOST ROUTHLESS DICTATOR WHO SHOULD PUNISH THESE IDIOTS
GO TO A DICTATOR COUNTRY LIKE NORTH KOREA BOSS,THIS IS INDIA
இந்த அவலத்தை யாரிடம் எடுத்து செல்வது கோர்ட் தலையிடுமா கேவலம் .ரவுடி பொறுக்கிகள் நடத்தை வரிப்பணத்தை வீணாக்குகிறது.
We don't need general elections. Anyhow our MPs are not doing anything good for the people. Inflation is killing everyone and the Govt has done absolutely nothing to control it. Let's have President's rule for the next 20 years.
ஆளும் கட்சியானது சிறிது விட்டுக்கொடுத்து தான் பாராளுமன்ற நடவடிக்கை உதவ வேண்டும் அவை தலைவர்களும் ஒரு தலை பட்சமாக நடந்து கொள்வதால் சுமூக மாக நடக்க வாய்ப்பில்லை ,மக்கள் வரி பணத்தை வீணடித்ததில் இருவருக்கும் பங்கு உண்டு ,ஆளும் கட்சி சிறிதாவது பொறுப்புடன் நடந்து கொண்டிருக்க வேண்டும்
பயந்து ஓடும் .......