உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆரோக்கியம், மகிழ்ச்சி, வளம் பெற்று வாழ பிரதமர் மோடி தீபாவளி வாழ்த்து

ஆரோக்கியம், மகிழ்ச்சி, வளம் பெற்று வாழ பிரதமர் மோடி தீபாவளி வாழ்த்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி; நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி இன்று தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து குளியல் போட்டு, புத்தாடைகளை உடுத்தி, குடும்பத்துடன் பட்டாசுகளை வெடித்து கொண்டாடி வருகின்றனர். ஹிந்து மக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளிக்கு, அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள 'எக்ஸ்' தளப்பதிவில், 'இந்தத் தீபாவளி திருநாளில் நாட்டு மக்கள் ஆரோக்கியம், மகிழ்ச்சி, வளம் பெற்று வாழ வாழ்த்துகிறேன். லட்சுமி, கணேஷா கடவுள்களின் ஆசிபெற்று, அனைத்து வளமும் பெற வேண்டுகிறேன்,' எனக் குறிப்பிட்டுள்ளார். அதேபோல, ராமர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்த பிறகு முதல் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட இருப்பதற்கான மகிழ்ச்சியையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார். ராமர் கோவில் பக்தர்களின் எண்ணிலடங்கா தியாகம் மற்றும் வேண்டுதலினால், 500 ஆண்டுகளுக்குப் பிறகு புனித நிகழ்வு நடப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், கடவுள் ராமரின் வாழ்க்கையும், அவரது லட்சியங்களும், நாட்டு மக்களுக்கு உத்வேகமாக நீடிக்கும் என்று நம்புகிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

hari
அக் 31, 2024 15:44

அந்த பாஞ்சி லட்ச மென்டல் கேசு இங்கே இருக்கா?


Kumar Kumzi
அக் 31, 2024 17:09

ஓசிகோட்டருக்கும் ஓவாவுக்கும் ஒட்டு போடுற கொத்தடிமை கூமுட்ட எப்படி உழைத்து வாழ்வான்


தமிழன்
அக் 31, 2024 14:20

அரசியல் நாகரீகம் மட்டும் அல்ல .. அடிப்படை மனித நாகரீம் கூட இல்லாத ஒரே கட்சி தமிழகத்தில் உள்ள திராவிட முன்னேற்ற கழகம் தான்.


Kumar Kumzi
அக் 31, 2024 13:51

இந்துக்களின் விழாக்கள் வந்தால் ஹிந்துமத ஜென்ம விரோதி ஓங்கோல் திருட்டு திராவிஷ ஒட்டு பிச்சைக்காரன் மெளனி ஆகிவிடுவான்


Ramesh Sargam
அக் 31, 2024 13:03

நாட்டிற்கு தேவை உங்கள் சேவை. நீங்கள் ஆரோக்கியத்துடன் பல்லாண்டு இருக்க வேண்டும். உங்களுக்கு அணைத்து இந்தியர்கள் சார்பாக தீபாவளி நல் வாழ்த்துக்கள் மதிப்பிற்குரிய பிரதமர் அவர்களே.


sivakumar Thappali Krishnamoorthy
அக் 31, 2024 10:26

தமிழ்நாட்டு கடன் உன்னை உலக அடிமையா மாற்றும்.


Kumar Kumzi
அக் 31, 2024 13:03

கேடுகெட்ட கூமூட்ட ஓசிகோட்டர் கொத்தடிமை வேறு எப்படி கருத்து சொல்லுறான்யா


தமிழன்
அக் 31, 2024 22:26

ஒரு தகப்பனாக மன்றாடி குடிக்காதீஙக என்று தமிழக முதல் அமைச்சர் சொல்லி இருக்கிறார்.. எப்படிங்க குவார்ட்டர் கிடைக்கும்.. மது விலக்கு மாநாடு நடத்திய பிறகும் குவார்ட்டர் கிடைக்குதா? செத்தால் பத்து லட்சம் தருவாங்களே அதையா சொல்றீங்க


Kalaiselvan Periasamy
அக் 31, 2024 10:04

தீபாவளி வாழ்த்து கூட கூற மறுக்கும் மட்டமான திராவிட ஆட்சியை ஆதரிக்கும் தமிழக ஹிந்துக்கள் ...சமம். யோசியுங்கள் முட்டாள்களே .


Durai Kuppusami
அக் 31, 2024 09:48

உங்கள் தலைமையில் நம் பாரத பூமி எல்லா நலமும் பெற தீப திருநாளில் பிரார்த்தனை செய்கிறேன்.....தினமலருக்கு எங்கள் தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்...


அப்பாவி
அக் 31, 2024 09:45

பத்து வருஷமா வாழ்த்துறாரு. ஒண்ணும் நடக்கற மாதிரி தெரியலை. பாஞ்சி லட்சம் வர்ர மாதிரி தெரியலை. ஆனா பாஞ்சி லட்சம் கடன் வந்துரும் போல தெரியுது.


N Sasikumar Yadhav
அக் 31, 2024 19:21

திராவிட கோபாலபுர அடிமைகளுக்கு உழைத்து வாழ பிடிக்காது சொல்லாததை சொன்னதை போல பேச தீயமுகவின் 200 ரூபாய் ஊ...பிஸ்களால் மட்டுமே முடியும்


a vijay
அக் 31, 2024 09:26

தீபாவளி நல்வாழ்த்துக்கள் அனைவருக்கும்


SUBBU,MADURAI
அக் 31, 2024 09:58

தினமலருக்கும் தினமலர் வாசகர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!!


தமிழன்
அக் 31, 2024 14:24

இந்த வாழ்த்து தமிழக முதல்வருக்கும் தானே.. அது சரி.. அவர்கள் நாகரீகம் இல்லாதவர்கள் ஆச்சே மரியாதைக்கு கூட ஒரு வாழ்த்து சொல்ல மாட்டாங்க.. அடிப்படை நாகரீகம் இல்லாத மக்கள் நலனில் அக்கறை இல்லாதவர்கள். மக்கள் நலனில் அக்கறை இல்லாதவர்களை மீண்டும் மக்கள் பணி செய்ய அனுமதிக்கலாமா.. அடுத்த 20 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை செய்ய வேண்டும் என்ற எண்ணம் உங்கள் மனதில் வரவில்லையா


Kasimani Baskaran
அக் 31, 2024 09:20

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்


தமிழன்
அக் 31, 2024 14:27

தமிழக முதல்வருக்கு தீபாவளி வாழ்த்து சொல்லிடாதீங்க.. தீபாவளிக்கு வாழ்த்து சொன்னால் அவர்கள் நாக்கு தீட்டு பட்டு விடுமா என்று உங்களுக்குள் வரும் வீர வசனம் காதில் கேட்கிறது.. அதை பேசி என்ன பயன். மக்கள் நலனில் அக்கறை இல்லாதவர்களிடம் பொறுப்பை கொடுத்து மக்கள் பணி செய்ய சொல்லலாமா..? மக்கள் நலனில் அக்கறை இல்லாதவர்களை 75 ஆண்டுகளுக்கு பிறகும் அனுமதிக்கலாமா அனுமதிக்கலாமா அடுத்த 20 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை செய்ய சொல்ல வேண்டாமா ?


புதிய வீடியோ