வாசகர்கள் கருத்துகள் ( 2 )
ஷர்மிளா, நீ உங்க அண்ணன்களுக்கு என்ன என்னலாம் செய்தீர்கள்? பேசாமல் உன் மற்றும் உங்க அண்ணன் கட்சிக்கு தலித்துக்கள் மட்டுமே தலைவராக, முதல்வராக செய்ய விதிகளை மாற்றம் செய்து புரட்சி செய். வர்றவன் போறாவன் எல்லாம் அடுத்தவனை தலித்துக்களுக்கு செய் அப்டின்னு சொல்லி சொல்லி யே காலத்த ஓட்டுங்க. அவனுங்கலும் மாறி மாறி உங்களுக்கு ஓட்டு போட்டு இன்னும் 2000 வருசத்துக்கு அப்டியே இருக்கானுங்க
இப்படியே எத்தனை டிகேஸ் பேசிக்கொண்டு இருப்பார். ஆயிரம் கோடி ஒரு விஷயமா. மக்களை எத்தனை காலம்தான் ஏமாற்று வீர்கள்.