உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வேல் யாத்திரைக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி மறுப்பு

வேல் யாத்திரைக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி மறுப்பு

புதுடில்லி: சென்னையில் வேல் யாத்திரை நடத்த அனுமதி கேட்ட மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பாரத் ஹிந்து முன்னணி என்ற அமைப்பு சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: மதுரை திருப்பரங்குன்றம் மலையில், ஹிந்து கடவுளான முருகனின் கோவில் அமைந்துள்ளது. ஆனால், இந்த மலையை இஸ்லாமியர்கள் உரிமை கொண்டாடுகின்றனர். எனவே, திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்க, சென்னையில் வேல் யாத்திரை நடத்த அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இதை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதற்கு எதிராக மனுதாரர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனு உச்ச நீதிமன்றத்தில் நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 37 )

venugopal s
மார் 25, 2025 19:42

உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் மட்டுமே சற்று நேர்மையாக செயல்படுகின்றன!


B MAADHAVAN
மார் 25, 2025 19:34

பிரியாணி மிக நன்றாக இருந்தது.


மூர்க்கன்
மார் 26, 2025 15:01

முருகன் கடை பிரியாணிதானே??


Ramesh Sargam
மார் 25, 2025 12:28

வீதிகளில் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக பிரேயர் செய்தால் அந்த அமைப்பினருக்கு நீதிமன்றம் அனுமதி கொடுக்கும். சொல்லப்போனால் போலீஸ், ராணுவ பாதுகாப்பும் கொடுக்கும்.


மூர்க்கன்
மார் 26, 2025 15:06

எது விநாயகர் ஊர்வலம் சித்திரை விழா வைகாசி விசாகம் ஆணி ,ஆடி பெருக்கு , ஆடிக்கூழ் ,ஆவணி அவிட்டம், புரட்டாசி குடி காவடி கூழ் , ஐப்பசி வெத்து வெடி விழா , கார்த்திகை தீபம் , மார்கழி பஜனை தைப்பூசம் மாசி மகம் பங்குனி உத்திரம் ஊர்வலம் இதைத்தானே சொல்கிறீர்கள்


Apposthalan samlin
மார் 25, 2025 10:49

இதில் வேடிக்கை என்னவென்றால் மலையில் ஆடு கோழி வெட்டுவது இந்துக்களே அதிகம் சுற்று வட்டார மக்கள் ஆதரவு யாரும் எதிர்க்க வில்லை இப்பொழுது மலையே சுற்றி உள்ள இந்துக்களே வெளி ஆட்கள் வந்து போராட்டம் பண்ணினால் ஆதரவு தருவது இல்லை .


Indian-இந்தியன்
மார் 25, 2025 10:38

நீதியை மறுக்கின்ற நீதிபதி


Ramesh
மார் 25, 2025 09:41

இந்த தீர்ப்பு கூறிய நீதிபதியின் வீட்டில் தீப்பிடித்தால் முழு விபரம் விளங்கிவிடும்.


ஆரூர் ரங்
மார் 25, 2025 09:35

நடு வீதியில் போக்குவரத்து க்கு இடைஞ்சலாக தொழுகை நடத்துவதற்கு தடை கிடையாது. ஆனால் அமைதியான வேல் யாத்திரைக்குத் தடை? மத சமத்துவம் பேச உச்சநீதிமன்றதிற்கு தகுதி உள்ளதா ?


Velan Iyengaar
மார் 25, 2025 11:20

அமைதியான யாத்திரையா? அடப்பாவிகளா?


Velan Iyengaar
மார் 25, 2025 11:21

மதசமத்துவத்தை பேச அமித் ஷாவுக்கு மட்டுமே முழு தகுதி இருக்கு சரியா?? ஹா ஹா ஹா ஹா ஹா ....


மூர்க்கன்
மார் 26, 2025 15:11

அடேங்கப்பா உலக மஹா உருட்டு ராங் .... இவனுக பண்ற அட்டூழியங்கள் எல்லாம் தெரியாம பிரார்த்தனையை குறை சொல்ல வந்துட்டானுங்க?? வருஷமெல்லாம் ஏன் அதிகாலையிலே கோழி கூவுறதுக்கு முன்னாலே கூவ ஆரம்பிச்சிருவானுங்க ?? மத வெறி பிடித்த மிருகங்கள் ?? இவனுங்க மத ஊர்வலம் அப்படிங்கிற பேர்ல பண்ணுற அலப்பறைகளையெல்லாம் யாரும் கேள்வி கேட்க கூடாதாம் ஏமுன்னா மதசார்பற்ற நாடாம் விளங்கிரும் பாரதம்.


Velan Iyengaar
மார் 25, 2025 09:33

வேலன் தூணிலும் உள்ளான் துரும்பிலும் உள்ளான் ....உச்சநீதிமன்ற நீதிபதிகளின் புத்தியிலும் உள்ளான் ....


PR Makudeswaran
மார் 25, 2025 10:11

ஆனால் ... மட்டும் ஏன் விதி விலக்கு? அதற்கு தூண் துரும்பு என்று பாகுபாடு உண்டா? உனக்கு ஒரு நியாயம் ஊருக்கு ஒரு நியாயமா?


Indian-இந்தியன்
மார் 25, 2025 10:47

டேய் ....


Velan Iyengaar
மார் 25, 2025 09:32

வேலன் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் மனதை ஆக்ரமித்துள்ளான் ...அவர்களை இந்த விஷயத்தில் சரியாக வழிநடத்தியுள்ளான் ...


Velan Iyengaar
மார் 25, 2025 09:08

சதாசிவமோ இல்லை ரஞ்சன் ககோயோ இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் ???


சமீபத்திய செய்தி