வாசகர்கள் கருத்துகள் ( 11 )
இவர் போன்று அரசு பள்ளியை தரமாக வடிவமைத்தது யார், , நமது வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் யார்
கெஜ்ரிவால் நடத்திய தரமான அரசுப் பள்ளியில் படித்து வந்தவர் தான் இந்த அறிவாளி :)
தேர்தலில் வெற்றி பெற்றால் ஜூன் 5ம் தேதியே விடுதலையாகி வெளி வருவேன் என்றார். சுக்ரோஸ் அதிகமுள்ள பழங்களாக வரவழைத்துச் சாப்பிட்டு டைப் 2 டயாபடிக் பிரச்சினைக்கு இன்சுலின் இன்ஜெக்ஷன் தர மறுக்கிறது சிறை நிர்வாகம் என்றார். பதினைந்து இருபது நாட்களில் ஆறு கிலோ எடை குறைந்து விட்டதாய் கூடுதல் அலப்பறை. சக அமைச்சர் ஆருஷியோ, கெஜ்ரிவால் மறுபடியும் சிறைக்குப் போனால் அங்கே கொல்லப்படலாம் என்று ஆரூடம் சொன்னார். இந்திய அரசியலில் மறைக்கப்பட்ட பின்புல உதவி பெறும் அரசியல்வாதி போல இருக்கிறது இவர் நடவடிக்கைகள்.
செந்தில் பாலாஜி - அரவிந்த் கெஜ்ரிவால் சபாஷ் சரியான போட்டி
சில அலப்பறைகள் கெஜ்ரிவாலுக்கு பிணை கொடுத்ததும், மோடியை தூக்கி உள்ளே வையுங்கள் என்று உளறி திரிந்தனர்.
தேவை இல்லாமல். உச்ச நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்து நீதி மன்றத்தின் பொன்னான நேரத்தை வீணடித்த கெஜ்ரிவாலுக்கு கடும் அபராதம் விதிக்க வேண்டும்.
உச்ச நீதிமன்றம் இவர் மனுவை நிராகரிக்கும் என்பது நாம் எதிர் பார்த்தது! இவர் வாபஸ் பெறுவார் என்பது நாம் எதிர் பாராது!
When he came with Anna Hazare every body thought he will be a mr. clean. Now cleaning his image by involving in bribery matters. Delhi people should understand his current real image of getting into general politician mode and reject him in next election. AAP is not fit for fighting social causes and do welfare to people
ஜாமின் கொடுத்து பாருங்கள் கேஜ்ரிவால் என்ன ஒரு திமிர் நடையில் போவார் என்று . நடிப்பு சக்கரவர்த்தி . அமெரிக்காவும் , ஜெர்மனியும் பாய்ந்து வந்தவுடன் தனக்கு உலக அளவில் தொடர்பு இருப்பதாகவும் தான் மிகப்பெரிய தலைவர் என்றும் சட்டத்தை துச்சமாக மதித்து மிதிக்கும் ஒரு முதல்வர் . நீதிமன்றம் இவர் விஷயத்தில் இன்னும் கண்டிப்புடன் இருக்கவேண்டும் .
நல்லா நடிப்பார்
சட்டங்களை மாற்றினால் தான் இவரை போன்றவர்கள் எளிதில் வெளியே வரமுடியாது. இப்பவே கோர்ட் அறையில் நடித்து கொண்டிருக்கிறார்.
மேலும் செய்திகள்
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
5 hour(s) ago | 5
மேற்குவங்கத்தில் சோகம்: நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி
5 hour(s) ago | 1
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
8 hour(s) ago | 12
திருப்பதியில் கனமழை: நிலச்சரிவு அபாயம்
11 hour(s) ago