உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நாட்டுக்கு பெருமை; ஜிஎஸ்எல்வி விண்ணில் நிலை நிறுத்திய விஞ்ஞானிகளுக்கு மோடி பாராட்டு

நாட்டுக்கு பெருமை; ஜிஎஸ்எல்வி விண்ணில் நிலை நிறுத்திய விஞ்ஞானிகளுக்கு மோடி பாராட்டு

புதுடில்லி: ஜி.எஸ்.எல்.வி - எப்18 ராக்கெட் ஏவுதல் வெற்றி அடைந்த நிலையில் இஸ்ரோ விஞ்ஞானிகளை பிரதமர் மோடி பாராட்டி உள்ளார்.அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: அதிநவீன வழிகாட்டுதல் செயற்கைக்கோளான 'என்.வி.எஸ் - 03' செயற்கைக் கோளை சுமந்துகொண்டு, ஜி.எஸ்.எல்.வி - எப்18 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துகள்.நமது உள்நாட்டு செயற்கைக்கோள் வழிகாட்டுதல் அமைப்பான 'நேவிக்'-ஐ வலுப்படுத்துவதில் ஒரு முக்கியமான மைல்கல்லாகும். அதிநவீன தொழில்நுட்ப வசதிகளை கொண்ட 'என்.வி.எஸ் - 03' செயற்கைக்கோள் தொழில்நுட்பங்களில் தன்னிறைவு பெறுவதற்கான நமது முயற்சிகளுக்கு ஊக்கமளிக்கிறது. மக்களுக்குப் பயனளிக்கும் வழிகாட்டுதல் சேவைகளுக்கும் உறுதுணையாக இருக்கும். நமது விண்வெளி விஞ்ஞானிகளின் அறிவுத்திறன் தொடர்ந்து நாட்டிற்குப் பெருமை சேர்க்கின்றன. இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

thala
அக் 31, 2026 09:45

Thanks for the Russia who provide all material for the rocket, so we assemble then we launched it. credit should goto Russia, our scientist only assemble scientist First make a indian phone still we are using china phone


Kumar Kumzi
அக் 31, 2026 11:15

One of the worst India hatred comments is should be kicked out of India ..


SUBRAMANIAN AV
அக் 31, 2026 11:23

Any forward country in the world seek always help from other countries. We should not undermine our scientists. And, you and me learn from our parents from the schooling stage and they help us in our home work.IS IT NOT????


தறு thala
அக் 31, 2026 13:40

உனக்கு தமிழ் தெரியாதா. வேற மொழியில் நீ எல்லாம் கருத்து போடுகிறாய்..


tharuthala
அக் 31, 2026 13:41

useless thala. can you manufacture tasmac products at home which is our product


Ganesun Iyer
அக் 31, 2026 15:47

தருதல கண்ணுக்கு பாக்கிறதெல்லாம் நோண்னையாதான் தெரியும் ...


Gopal,Sendurai
நவ 01, 2026 05:08

சமச்சீர் தறுதலைகளுக்கு தமிழே தத்துபித்து. இதில் ஆங்கிலம் எப்படி புரியும்?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை