வாசகர்கள் கருத்துகள் ( 16 )
திமுக பாஜகவுடன் கூட்டணி அமைக்க ஒப்புக் கொண்டால் கலைஞர் கருணாநிதி பற்றியும் இதேபோல் புகழ்ந்து பேசுவார்!
உங்களை போல் காசுக்கு கூவும் கூட்டமில்லை பிஜேபி...
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும், இவர் போல யாரென்று ஊர் சொல்லவேண்டும், என்று வாழ்ந்து காட்டிய மாமனிதர் MGR. வாழ்க அவர் புகழ் .
Why no media covered great function organised for Dr.MGR in AIADMK headquarters.Such a grand function . No media coverage and other news connected with MGR released
தி மு க எனும் தீய சக்தியை தோல்வியுற செய்து அடக்கி வைத்த மாபெரும் வீரர் தீர்க்க தரிசனத்தோடு ஜெயலலிதா அவர்களை கட்சியில் வளர்த்தது விட்டவர் தவறியும் தன குடும்ப உறுப்பினர்கள் உறவினர்களை ஆட்சி அதிகாரத்தில் தலையிடுவதை சுய ஆதாயம் அடைய வோ அனுமதித்ததில்லை
ஏழைகளின் வலியை உணர்ந்து ஆட்சி செய்தவர் ...காமராஜர் அவர்களுக்கு பிறகு தன்னை ஒரு சிறந்த முதல்வராக நிரூபித்தவர் ....
ஏழைகளை, மேலும் ஏழைகளாக வைத்திருப்பதுதான் திமுகவின் கொள்கை. பாழாப்போன கொள்கை.
2026 தமிழ் நாடு சட்ட மன்ற தேர்தலில் எப்படியாவது அதிமுக முதுகில் ஏறி சவாரி செய்ய, பாஜக எல்லா முயற்சிகளையும் எடுக்கிறது.
வைகுண்டம் .,,,,அதனால் திமுக தனியா நிக்கும .?.....சொல்லேன் பார்ப்போம்.....
திருட்டு திராவிடனுங்க புரட்சி தலைவரை வசை பாடியதை எல்லாம் மறக்க முடியுமா ? அந்த மாதிரி செய்வதற்கு பா. ஜ ஒன்றும் தி மு க அல்ல .....கொள்கை விரோதி கருணாநிதிக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுக்குற கட்சி தான் பா. ஜ...அது தான் அரசியல் நாகரீகம் ...
1 உடயாரை வளமாக்க ஏழைகளின் வயிற்றில் சரக்கு ஊற்றினார். 2.தாய் மீது சத்தியமாக தமிழ்நாட்டில் சாராயத்தை நுழைய விட மாட்டேன் என்ற அதே மகான். 3.தந்தைக்கு சாராயம் விற்ற பணத்தில் பிள்ளைகளுக்கு சத்துணவு போட்டது பெரும் சாதனை?4. கல்வித் தந்தை என ஒரு புதியவகை பணக்காரர்கள் வளர வித்திட்டார். என்ன ஒரு சாதனை .அப்பப்பா.
இதையெல்லாம் உங்க தல மோடிஜிக்கு எடுத்து சொல்லுங்க...தமிழக மக்கள் மனதில் இருந்து புரட்சிதலைவரை நீக்கவே முடியாது...
கூத்தாடிகளைக் கொண்டாடுவோம்.
யாரைச்சொல்ற ? செங்கலை தூக்கிட்டு திரிஞ்ச வெட்டியையா ?
இதே வாய்தான் கருணாநிதி நாணய வெளியீட்டு விழாவன்று, கருணாநிதியை "இந்திரன்..சந்திரன்... தலைசிறந்த அரசியல்வாதி" என்று புகழ்ந்தது....
கருணாநிதியை விட பல மடங்கு உயர்ந்தவர் MGR.....