வாசகர்கள் கருத்துகள் ( 5 )
The news about USA inviting Pakistani General Asim Munir in "June 14 parade" turned out to be fake, probably coined by Congress ecotem to show Pakistan stronger than India. White House clarified that no such invitation has been sent to Munir or any other military leader.
ஜூன் 14 ல் அமெரிக்க அணிவகுப்பில் பாகிஸ்தான் ஜெனரல் அசிம் முனீரை அமெரிக்கா அழைத்ததாக வெளியான செய்தி போலியானது, இது இந்தியாவை விட பாகிஸ்தானை வலிமையானதாகக் காட்ட காங்கிரஸ் கட்சியின் 54 வயது குழந்தை பப்பு ராகுல்காந்தியால் உருவாக்கப்பட்டதாக இருக்கலாம்.அசிம் முனீருக்கோ அல்லது வேறு எந்த இராணுவத் தலைவருக்கோ எத்தகைய அழைப்பும் அனுப்பப்படவில்லை என்று வெள்ளை மாளிகை தெளிவுபடுத்தியுள்ளது.
இரான் சண்டையால் வான்வெளி பாதுகாப்பு குறைவு ...கப்பலில் போகலாம்
Cyprus மற்றும் துருக்கி இடையே எல்லை பிரச்னை உள்ளது. எனவே துருக்கி எனும் துரோகி க்கு ஆப்பு அடிக்க Cyprus பயணம்.
கனடாவில் காலிஸ்தான் தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்தும் குஜராத் சிங்கம் கிளம்பி விட்டது நம் பாரத நாட்டிற்கு இப்படி ஒரு பிரதமர் கிடைத்திருப்பது வரம்.