உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விளம்பரம் கொடு்த்து நடிகரை தேடுகிறது போலீஸ்

விளம்பரம் கொடு்த்து நடிகரை தேடுகிறது போலீஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம், திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஒரு நடிகையை ஹோட்டல் அறையில் பூட்டி வைத்து பலாத்காரம் செய்ததாக, மலையாள முன்னணி நடிகர் சித்திக் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், சித்திக் தாக்கல் செய்த முன்ஜாமின் மனுவை, கேரள உயர் நீதிமன்றம் நான்கு நாட்களுக்கு முன் தள்ளுபடி செய்தது. இதைத் தொடர்ந்து, அவரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்த நிலையில் தலைமறைவானார்.அவர் எங்கு இருக்கிறார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. தற்போது சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று தேடி வருகின்றனர். இந்நிலையில், சித்திக்கை கண்டுபிடிப்பதற்காக திருவனந்தபுரம் குற்றப்பிரிவு போலீஸ் சார்பில் மலையாளம் மற்றும் ஆங்கில நாளிதழ்களில் படத்துடன் விளம்பரம் வெளியிடப்பட்டுஉள்ளது.படத்தில் காணப்படும் நடிகர் சித்திக், பலாத்கார வழக்கில் தேடப்பட்டு வருவதாகவும் விபரம் தெரிந்தவர்கள் உடனடியாக போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது, கேரள திரைப்படத் துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Sikkim bigd
செப் 28, 2024 22:45

மோகன்லால் எப்ப சிக்குவா..


vee srikanth
செப் 28, 2024 10:47

அனிலாரின் தம்பியை தேடுவதுபோலே தேடுவோமே


RAMAKRISHNAN NATESAN
செப் 28, 2024 09:22

இன்றைய கேரளா முதல்வரின் மாப்பிள்ளை மார்க்கர் ...... அவரது கட்டுப்பாட்டில் இருக்கும் கா. துறை எப்படி சித்திக்கை முனைந்து தேடும் ????


Nandakumar Naidu.
செப் 28, 2024 09:18

இந்தியாவிலும், வெளிநாட்டிலும் இவரை காப்பாற்ற ஏராளமான ஓநாய்கள் இருக்கலாம்.


Azar Mufeen
செப் 28, 2024 15:56

ஆமாங்க நமது வீராங்கனைகளை பாலியல் செய்த ஒநாயை காப்பாற்ற கூட மற்ற ஒநாய்கள் முயன்றது


RAMAKRISHNAN NATESAN
செப் 28, 2024 21:21

பாலியல் வன்முறையையே இனத்தின் அடையாளமாக வைத்துள்ள மூர்க்கனுக்கு கோவம் வந்துருச்சு ....


karupanasamy
செப் 28, 2024 07:26

முகமது சித்திக் என்று போட என்ன தயக்கம்.


RAMAKRISHNAN NATESAN
செப் 28, 2024 09:21

சித்திக் என்றாலே உண்மையுள்ள / விசுவாசமுள்ள / நம்பிக்கைக்குப் பாத்திரமான என்று பொருளாமே ....


Kasimani Baskaran
செப் 28, 2024 07:00

கிளியையும் பூனையையும் அருகில் வைத்து நடிக்கச்சொன்னால் பூனை பசி எடுக்கும் பொழுது கிளியை சாப்பிட்டு விடாதா என்ன? பூனைக்கும் அதன் முதலாளிகளுக்கும் சட்டம் தெரியாதது துரதிஷ்ட வசமானது.


karupanasamy
செப் 28, 2024 06:49

முகமது சித்திக் என்று பிரசுரிக்கவும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை