உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிப்.13,14 ல் பிரதமர் மோடி ஐக்கிய அமீரகம் பயணம்

பிப்.13,14 ல் பிரதமர் மோடி ஐக்கிய அமீரகம் பயணம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அபுதாபி : அபுதாபியில் பிரமாண்டமாக கட்டப்பட்டு உள்ள இந்து கோயில் திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இரு நாள் பயணமான ஐக்கிய அமீரகம் செல்ல உள்ளார்.ஐக்கிய அமீரக ஏமிரேட்சின் அபுதாபியில் ‛‛பாப்ஸ்'' என்ற அமைப்பு சார்பில் பிரமாண்டமான முறையில் இந்து கோவில் கட்டப்பட்டு பணிகள் நிறைவடைந்துள்ளது. இக் கோவில் வரும் 14ம் தேதி திறக்கப்பட இருக்கிறது.இந்த நிலையில் கோவில் நி்ர்வாகிகள் கடந்தாண்டு டிசம்பரில் பிரதமர் மோடியை சந்தித்து திறப்பு விழாவில் பங்கேற்குமாறு அழைப்பிதழ் வழங்கினர். அதனை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார்.இதையடுத்து வரும் 13,14 ஆகிய இரு தேதிகளில் ஐக்கிய அமீரக அரபு நாட்டிற்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு நடைபெறும் கோயில் விழாவில் பங்கேற்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

vadivelu
பிப் 11, 2024 07:08

greateness of Muslims exhibited in UAE.It will sow the seeds in Tamilnadu soon.


Bye Pass
பிப் 11, 2024 05:39

அபுதாபியில் செல்பி எடுக்காம இருக்கணுமே நம்ம விடிவெள்ளி


panneer selvam
பிப் 11, 2024 00:04

it is heartening to have a full fledged Hindu temple Hindu temple architecture in an Islamic country of UAE . Indeed it is because of great effort of Indian Community in UAE as well as Modi ji personal diplomatic influence .


sankaranarayanan
பிப் 10, 2024 20:55

பிரதமர் கூடவே நமது தமிழக முதல்வரையும் அழைத்துச்சென்றால் அவர் அங்கே சென்று முதலீடு செய்வார் இல்லையேல் முதலீடு வாங்கிவருவர் ஏதோ ஒன்று நிச்சயம் செய்வார்


Duruvesan
பிப் 10, 2024 18:57

அவங்க மனிதர்களை நேசிப்பவர்கள். இங்க உள்ள மதம் மாறிய கூட்டம் போல் இல்லை. விடியல் ராவுள் சோகம்


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி