உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இரு நாட்டு பயணம் முடித்து டில்லி திரும்பினார் பிரதமர்

இரு நாட்டு பயணம் முடித்து டில்லி திரும்பினார் பிரதமர்

புதுடில்லி: ரஷ்யா, ஆஸ்திரிய பயணத்தை முடித்து இன்று (ஜூலை 11) காலையில் பிரதமர் மோடி தாயகம் திரும்பினார். டில்லி வந்த அவரை அதிகாரிகள், மூத்த அமைச்சர்கள் வரவேற்றனர். தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பின், அரசு முறை பயணமாக ரஷ்யா மற்றும் ஆஸ்திரியாவுக்கு சென்றார் பிரதமர் மோடி.ரஷ்யாவில் இரண்டு நாட்கள் இருந்த அவர், அந்த நாட்டின் அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்தார். பேச்சின் வாயிலாகவே அமைதியை ஏற்படுத்த முடியும் என, புடினிடம் அவர் குறிப்பிட்டார்.அந்தப் பயணத்தை முடித்துக் கொண்டு, மத்திய ஐரோப்பிய நாடான ஆஸ்திரியா சென்றடைந்தார் பிரதமர் மோடி. அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.ஆஸ்திரியா பிரதமர் கார்ல் நெஹம்மர்ரை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். பின்னர் ஆஸ்திரிய வாழ் இந்தியர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பேசினார்.இரு நாடுகளுக்கான பயணத்தை நிறைவு செய்த பின் இன்று காலை டில்லி வந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

J.Isaac
ஜூலை 11, 2024 18:33

நேருவை பற்றி ஆஸ்திரிய பிரதமர் குறிப்பிட்டு பேசின செய்தியை குறிப்பிட ஏன் அச்சம்.


Barakat Ali
ஜூலை 11, 2024 21:57

காங்கிரசையும் திருப்திப்படுத்த வேண்டும் என்று ஆஸ்திரியா நினைத்து உளறிய குப்பை தேவையில்லை ...


நாகசாமி
ஜூலை 11, 2024 11:43

ரஷ்யாவும், உகரைனும் இவர் பேச்சைக்.கேட்டு சண்டையை நிறுத்திட்டாங்களாம். அடுத்த அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரையாம். உறுதியாம்.


hari
ஜூலை 11, 2024 12:00

ok சாமி... இந்தாங்க 200 ரூபாய்..... டாஸ்மாக் கிளம்புங்க.....


Prasanna Krishnan R
ஜூலை 11, 2024 10:52

@Kumar, Premji and @Mario, get out from my country. You support terrorist group like Khan gress and DMK party rascals.


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 11, 2024 10:46

எங்க புலிகேசி மன்னர் ஒரு தடவை வெளிநாட்டுப்பயணம் போனா தமிழ்நாட்டுல வேலையில்லாத திண்டாட்டம் போயிரும் .... அதே போல ரெண்டு, மூணு தடவை வெளிநாடு போனா மொத்தமா இந்தியாவுக்கே வேலைவாய்ப்பு வரும் .... ஆனா அவரை கிண்டல் பண்ணி முடக்கி வெச்சுருக்கீங்க ..... இந்த முறை அமெரிக்கா போக முடியலை ....


Kumar
ஜூலை 11, 2024 10:21

என்ன பயன்


hari
ஜூலை 11, 2024 11:47

உன் மொக்கை கமெண்ட்.. என்ன பயன்..... ஓ 200 ரூபாய் உனக்கு கிடைக்கும்......


Mario
ஜூலை 11, 2024 09:21

அடுத்து மணிப்பூர்?


பிரேம்ஜி
ஜூலை 11, 2024 10:15

மணிப்பூர் பயணம் இந்த ஜென்மத்தில் நடக்காது. அடுத்து ஐரோப்பிய அல்லது ஆசிய நாடுகளில் விட்டுப் போனவைகளுக்குத்தான்.


hari
ஜூலை 11, 2024 11:47

mario from london or local muttu sandhu


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை