வாசகர்கள் கருத்துகள் ( 16 )
It appears the judiciary at higher levels is compromised. What is wrong in the subordinate judiciary conducting trial in a defamation case. Moreso, this fake Rahul is a repeated offender. He had been already convicted on a similar case and our "Honourable" SC has stayed the judgement. The appeal in the court is pending for years. Why the CJI and brother judges are hesitant to take up the case and decide ? Are they afraid or do they have an axe to grind against the present Government and want to safeguard the repeated offender. Same with his National Herald case and Dual citizenship case involving Rahul. The parivar and its bootlickers are enjoying judicial immunity.
பல நீதித்துறைகள் மற்றும் நீதிபதிகளின் தீர்ப்பு மிக கேவலமாக. மாறி வருகிறது .. இவர்களுக்கு எதிராக மக்கள். போராட்டங்கள் நடத்த முன் வர வேண்டும் ..
நீதிமன்றம் தவறுகிறது.
நாக்கில் நரம்பில்லாமல் பேசும் இவருக்கு கோர்ட்டு வேறு வக்காலத்து ?
கடந்த 2019ல் ராஜஸ்தானில் நடந்த காங்., பொதுக்கூட்டத்தில் ரபேல் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி குறித்து ராகுல் விமர்சித்து பேசினார் ?? ஆறு வருஷமா மக்கள் வரிப்பணத்துல கேசு இழுத்துக்கிட்டு கெடக்கு .....
நியாயமான நடவடிக்கைக்கு தடை விதிப்பதற்கு தான் உச்ச நீதிமன்றமே இருக்கு . நம் தலைவிதி .
உச்ச நீதி மன்றமும் காசுக்கு அடிமை ஆகி விட்டதோ என்னவோ? யார் கண்டாங்க.
ஷேஃஜதி மீது வழக்கு போட ஏற்பாடு பண்ணுறதும் பாஜக ..... அவரைக் காப்பாத்த ஜட்ஜுமார்களுக்கு அழுத்தம் கொடுக்குறதும் பாஜகதான் .... பாஜகவோட விருப்பம் என்னன்னா காங்கிரசின் அதிகார மையம் மாறிவிடக்கூடாது .... காங்கிரஸ் ஒரேயடியா தேய்ஞ்சு போயிடவும் கூடாது .....
இந்த தேசதுரோகிய நாட்டு மக்கள் அனைவரும் கையெழுத்திட்டு நாடுகடத்த சொன்னாலும், இந்த நீதிமன்றம் தற்காப்புக்கு உடனே வந்துவிடும்... மொத இந்த அநீதி அரசர்களை நீக்கவேண்டும்...கண்றாவி
நீதிமன்றங்கள் உள்ளவரை ராகுல் தப்பித்து கொள்வார். இதேபோல் சிதம்பரம் சோனியா ஜாமினில் வருடக்கணக்கில் உள்ளனர். காசு உள்ளவன் தான் இதை செய்ய முடியும். சாமானியர்களுக்கு இல்லை